Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக‌‌த்‌திற்கு 19,959 மெட்ரிக் டன் அரிசி: மத்திய அரசு அனுமதி!

தமிழக‌‌த்‌திற்கு 19,959 மெட்ரிக் டன் அரிசி: மத்திய அரசு அனுமதி!

Webdunia

, சனி, 29 டிசம்பர் 2007 (12:03 IST)
மத்திய அரசின் சம்பூர்ண கிராமின் ரோஜ்கர் திட்டத்தின் கீழ் நடப்பு 2007-08-ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 19959 மெட்ரிக் டன் அரிசி வழங்க அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு இந்திய உணவுக் கழகத்தின் மூலம் மாநிலங்களுக்கு அரிசி வழங்கி வருகிறது. தற்போது நடப்பு 2007-08-ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 19,959 மெட்ரிக் டன் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரிசி 19 மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும். அது பற்றிய விவரம் வருமாறு :

(அரிசி‌யி‌னஅளவமெட்ரிக் டன்னில்) 1.காஞ்சிபுரம்- 1423, 2.திருவள்ளூர்- 1242, 3.வேலூர்- 1842, 4.சேலம்- 917, 5.நாமக்கல்- 773, 6.தர்மபுரி- 702, 7.கிருஷ்ணகிரி- 817, 8.ஈரோடு- 1243, 9.கோவை- 1353, 10.நீலகிரி- 1879, 11.திருச்சி- 836, 12.பெரம்பலூர்- 815, 13.புதுக்கோட்டை- 1098, 14.மதுரை- 758, 15.தேனி- 517, 16.ராமநாதபுரம்- 678, 17.விருதுநகர்- 1059, 18.தூத்துக்குடி- 1014, 19.கன்னியாகுமரி- 993.

Share this Story:

Follow Webdunia tamil