Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெ‌ள்ள ‌நிவாரண‌த்‌தி‌ற்கு ரூ.200 கோடி ஒது‌க்க‌ீடு: கருணா‌நி‌தி!

வெ‌ள்ள ‌நிவாரண‌த்‌தி‌ற்கு ரூ.200 கோடி ஒது‌க்க‌ீடு: கருணா‌நி‌தி!

Webdunia

, திங்கள், 24 டிசம்பர் 2007 (15:26 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் மழை வெ‌ள்ள‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌திக‌ளி‌ல் ‌நிவாரண‌‌ப் ப‌ணிகளை மே‌ற்கொ‌ள்வத‌ற்காக முத‌ல்க‌ட்டமாக ரூ.200 ஒது‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌ல் கட‌ந்த வார‌ம் பெ‌ய்த கன மழை‌யினா‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள பா‌தி‌ப்புக‌ள் கு‌றி‌த்த ஆ‌ய்வு‌க் கூ‌ட்ட‌ம் செ‌ன்னை‌யி‌ல் அரசு தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் இ‌ன்று முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் நட‌ந்தது.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் ப‌ல்வேறு துறைக‌ளி‌ன் அமை‌ச்ச‌ர்க‌ள், தலைமை‌ச் செயல‌ர் உ‌ள்‌ளி‌ட்ட அ‌திகா‌ரிக‌ள் ப‌ங்கே‌ற்றன‌ர்.

மழவெள்ளத்தாலசென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், கடலூரஉட்பட 13 மாவட்டங்களில் 10,650 ி.ீ. நீளத்துக்கசாலைகளசேதமடைந்து உள்ளதாகவும், 62 பாலங்களும், 1400 சிறுபாலங்களுமபழுதடைந்துள்ளதாகவு‌ம் நெடுஞ்சாலைததுறஅதிகாரிகளதகவலதெரிவித்தனர்.

இவற்றை த‌ற்கா‌லிகமாக‌ச் சரி செய்வதற்கு ரூ.187 கோடி தேவைப்படுமஎன்றும், நிரந்தசீரமைப்பபணிக்காமதிப்பூ.702 கோடி என்றுமவிவரமதெரிவிக்கப்பட்டது.

முதலகட்மதிப்பீடுகளின்படி ஒ‌ட்டுமொ‌த்தமாக சுமார் ரூ. 1500 கோடி அளவுக்கஇழப்பஏற்பட்டுள்ளதாகவு‌ம், தற்காலிசீரமைப்பபணிகளுக்காஇன்றைதினம் ரூ.200 கோடி ஒதுக்கீடசெய்யப்பட்டு உள்ளதாகவும் முத‌ல்வரகருணாநிதி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil