Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை கருணா‌நி‌தி நே‌‌‌ரி‌ல் பா‌ர்வை‌யி‌ட்டு ‌நிவாரண உத‌வி வழ‌ங்‌கினா‌ர்!

மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை கருணா‌நி‌தி நே‌‌‌ரி‌ல் பா‌ர்வை‌யி‌ட்டு ‌நிவாரண உத‌வி வழ‌ங்‌கினா‌ர்!

Webdunia

, சனி, 22 டிசம்பர் 2007 (15:37 IST)
மழையாலபாதிக்கப்பட்பகுதிகளமுதலமைச்சரகருணாநிதி இன்றநேரிலபார்வையிட்டு, வெள்ளசசேதங்களஆய்வசெய்தார். மக்களசந்தித்தஆறுதலகூறிஅவர், நிவாரஉதவிகளையுமவழங்கினார்.

தமிழகத்தில் கட‌ந்த ‌சில நா‌ட்களு‌க்கு முன்பதொடர்ந்தபெய்மழையால் மாநிலமமுழுவதுமபெருமபாதிப்பஏற்பட்டது. லட்சக்கணக்காஏக்கரபரப்பளவிலபயிரிடப்பட்டிருந்நெற்பயிர்களமழவெள்ளத்திலமூழ்கி சேதமடைந்தன. ஆயிரக்கணக்காமக்களவீடுகளஇழந்ததவித்தனர். 47க்குமமேற்பட்டோரஉயிரிழந்தனர். அவ‌ர்க‌ளி‌ன் குடும்பத்தினருக்கூ.1 லட்சமவழங்முதலமைச்சரகருணாநிதி உத்தரவிட்டிருந்தார்.

மழபெய்சமயத்திலதேசிவளர்ச்சி குழகூட்டத்திலகலந்தகொள்டெல்லி சென்றிருந்முதலமைச்சரகருணாநிதி, நேற்றசென்னதிரும்பினார். வெள்ளச்சேதமகுறித்தஅதிகாரிகளுடனஆய்வநடத்திகருணாநிதி, இன்றகாலகாரமூலமசென்னையிலிருந்தபுறப்பட்டதிருவள்ளூரமாவட்டத்திலபல்வேறபகுதிகளிலவெள்ளத்தாலபாதிககப்பட்பகுதிகளபார்வையிட்டார். வெ‌ள்ள‌த்தா‌ல் அடி‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்ட காரனோடபழைபால‌த்தை கருணாநிதி பார்வையிட்டு, அதனஉடனடியாசெப்பனிடுமாறஅதிகாரிகளுக்கஉத்தரவிட்டார்.

பொன்னேரியஅடுத்தத்தைமண்டி கிராமத்தில் 120 ஏக்கரிலபயிரிடப்பட்டிருந்பயிர்களநீரிலமூழ்கியதமுதலமைச்சரபார்வையிட்டார். பயிர்களசேதமகுறித்தவிவசாயிகளிடமஅவரகேட்டறிந்தார். பின்னரபாதிக்கப்பட்மக்களுக்கூ. 2 ஆயிரமரொக்கம், 5 கிலஅரிசி, மண்எ‌ண்ணெ‌ய், வேட்டி, சேலை வழங்கினார்.

அங்கிருந்தமீஞ்சூருக்கவந்கருணாநிதி, அங்கபாதிக்கப்பட்குடிசைப்பகுதி மக்களுக்கஆறுதலகூறியதுடன், நிவாரஉதவிகளையுமவழங்கினார். வெள்ளச்சேதமபற்றி அதிகாரிகளுடனஆய்வநடத்தி, தமிழகத்தினஅனைத்தபகுதிகளிலுமபாதிக்கப்பட்டவர்களுக்கஉரிநிவாரணமவழங்கப்படுமஎன்றகருணாநிதி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil