Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுயநல‌த்தை மற‌ந்து செய‌ல்ப‌‌ட்டா‌ல் மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு ‌பிர‌ச்‌சினையை ‌‌‌‌தீ‌ர்‌க்கலா‌ம்: ராமதா‌‌ஸ்!

சுயநல‌த்தை மற‌ந்து செய‌ல்ப‌‌ட்டா‌ல் மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு ‌பிர‌ச்‌சினையை ‌‌‌‌தீ‌ர்‌க்கலா‌ம்: ராமதா‌‌ஸ்!

Webdunia

, வியாழன், 20 டிசம்பர் 2007 (13:53 IST)
''சுயநலத்தமறந்தசெயல்பட்டாலமுல்லைபபெரியாறு, காவிரி, பாலாறபோன்நதிநீரசிக்கல்களஎளிதிலதீர்த்துவிமுடியும். ஆனா‌ல் முல்லபெரியாறஅணபிரச்சனதொடர்பாபேச்சவார்த்தையாலஒரபலனுமஏற்படாது'' என்றபா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸகூறின‌ா‌ர்.

திண்டிவனத்தஅடுத்தைலாபுரத்திலஇன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் செய்தியாளர்களு‌க்கு அ‌ளி‌த் பே‌ட்டி‌யி‌ல், முல்லைபபெரியாறபிரச்சனதொடர்பாதமிழ்நாடமற்றுமகேரளமுதல்வர்களடெல்லியிலபேசியிருக்கிறார்கள். ஆனாலமுடிவஎதுவுமஏற்படவில்லை. இத்தகைபேச்சவார்த்தைகளாலமுடிவஏற்படாது, பலனுமகிடைக்காது. 1979 ஆமஆண்டிலஇருந்தஎத்தனையமுறஇதகுறித்தஇரமாநிலங்களுக்கஇடையமுதலமைச்சர்கள் ம‌ட்ட‌த்‌திலு‌ம், அமைச்சர்களமட்டத்திலும், அதிகாரிகளமட்டத்திலும் நடத்தப்பட்பேச்சவார்த்தைகளபலனதரவில்லஎன்பதாலதானபிரச்சனஉச்ச நீதிமன்றத்திற்குசசென்றது.

உச்ச நீதிமன்றமுமஅனைத்தஅம்சங்களையுமஆராய்ந்தகடந்த 2006 ஆமஆண்டபிப்ரவரி மாதத்திலதீர்ப்பளித்தது. அணையினநீர்மட்டத்தை 136 அடியிலஇருந்து 142 அடியாஉயர்த்தலாமஎன்றஆணையிட்டிருக்கிறது. இதற்குககேரளமுதலிலகட்டுப்பவேண்டும். இந்ஒரஅம்சத்திலதமிழஅரசஉறுதியாஇருக்வேண்டும். நதிநீரஅனைத்துமதங்களுக்கே சொந்தமஎன்றமாநிலங்களநினைப்பதால்தானநதிநீரசிக்கல்களதீர்க்கப்படாமலஇருக்கின்றஎன்றஉச்ச நீதிமன்றமஏற்கனவசுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தசசுயநலமவடமாநிலங்களைவிதெனமாநிலங்களிலஅதிகமாஇருக்கிறது.

சுயநலத்தமறந்தசெயல்பட்டாலமுல்லைபபெரியாறு, காவிரி, பாலாறபோன்நதிநீரசிக்கல்களஎளிதிலதீர்த்துவிமுடியும். நதிகளஇணைப்புகளகுறித்தஅதிகமாபேசப்பட்டவருகிறது. உச்ச நீதிமன்றமுமஇதற்குககாலக்கெடநிர்ணயித்திருக்கிறது. ஒரஆற்றுபபடுகையிலஇருந்து இன்னொரஆற்றுப்படுகைக்கநீரைததிருப்பிககொண்டபோவதுதானநதிகளஇணைப்புததிட்டம். பெரியாறஅணையினமூலமஇந்நோக்கமஒரநூற்றாண்டுக்காலத்திற்கமுன்பஅமலுக்கவந்திருக்கிறது. இந்தககொள்கநிலைப்பாட்டஎந்தககாரணத்தைககொண்டுமவிட்டுககொடுக்கககூடாது. இதைவிட்டுககொடுத்தாலநதிகளஇணைப்பஎன்கனவநிறைவேறாமலேயபோய்விடும்.

இதிலதமிழமுதலமைச்சரஉறுதியாஇருக்வேண்டும். நதிநீரபிரச்சனைகளிலதமிழஅரசும், முதலமைச்சருமமேற்கொள்ளுமஅனைத்தநடவடிக்கைகளுக்குமஅனைத்துககட்சிகளுமதுணநிற்வேண்டும் எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதா‌‌ஸ் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil