Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌க்கு ராணுவ உத‌வி வழ‌ங்க கூடாது: ‌பிரதமரு‌க்கு வைகோ கடித‌ம்!

இல‌ங்கை‌க்கு ராணுவ உத‌வி வழ‌ங்க கூடாது: ‌பிரதமரு‌க்கு வைகோ கடித‌ம்!

Webdunia

, செவ்வாய், 18 டிசம்பர் 2007 (15:54 IST)
எந்தவிதமான ஒப்பந்தமும் இல்லாத நிலையிலும், இலங்கைக்கஎல்லாவிதமான ராணுவ உதவிகளையும் இந்தியா செய்துகொண்டுதான் இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ கூறியுள்ளார்.

இலங்கைததீவிலதமிழர்களஇனப் படுகொலசெய்தவருகின்இலங்கஅரசாங்கமமேற்கொண்டவருகின்தாக்குதல்களில், அவர்களுக்கஉதவிடவும், ஆலோசனைகளவழங்கிடவும், இந்திராணுநிபுணர்களையும், பாதுகாப்புததுறஅதிகாரிகளையுமஇலங்கைக்கஅனுப்புவதஎன்றஇந்திஅரசமுடிவசெய்தஇருப்பதாசெய்திகளவெளியாகி உள்ளதாலஅதகுறித்தமிகுந்வேதனையுடன், என்னுடைகடுமையாகண்டனத்தைததெரிவித்துககொள்கிறேன் என்றும் அக்கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

”இந்திஅரசினஉயரஅதிகாரிகளசிலர், இலங்கஅரசுக்கஆதரவாகசசெயல்பட்டு, தவறாகருத்துகளைபபரப்பி வருகிறார்கள், உதவி வருகிறார்களஎன்பதையுமவேதனையுடனதெரிவிக்கின்றேன். அவர்களதான், 1987ஆமஆண்டசெய்துகொள்ளப்பட்இந்திய- இலங்கஉடன்படிக்கையைபபோன்ஒரபடுபாதபாதுகாப்பஉடன்படிக்கையஇலங்கையுடனஇந்தியசெய்தகொள்வதற்காக, 2004ஆமஆண்டதாங்களபொறுப்பஏற்வேளையில், தவறாவழி காட்டினார்கள்.

ஆனால், அந்தககாலக்கட்டத்தில், மூன்றமுறதங்களைசசந்தித்தநானவிடுத்வேண்டுகோளை, மிகககவனமாக, தொலைநோக்குபபார்வையுடனபரிசீலித்துததாங்களமேற்கொண்நடவடிக்கையினகாரணமாக, இந்தியஅந்ஒப்பந்தத்திலகையெழுத்தஇடவில்லை. ஆனாலஒப்பந்தமகையெழுத்தஆகவில்லையதவிர, தமிழர்களுக்கஎதிராபோரில், இலங்கஅரசுக்கஅனைத்தராணுஉதவிகளையுமமறைமுகமாஇந்தியசெய்தவருகிறது.

ஈழத்தமிழர்களுக்காகததமிழ்நாட்டமக்களவாங்கிமருந்துகள், உணவுபபொருட்களஅவர்களுக்கஅனுப்புவதற்கஇந்திசெஞ்சிலுவைசசங்கத்துக்கஇந்திஅரசஅனுமதி வழங்காததமன்னிக்முடியாஒன்றாகும். இலங்கவிமானபபடைக்கரேடாரஉட்பபல்வேறராணுஉதவிகளஇந்தியசெய்தவருவதஎதிர்த்து, தொடர்ந்தகடிதங்களைததங்களுக்கஎழுதி இருக்கிறேன். எனவே, எந்வகையிலுமஇலங்கைக்கராணுஉதவிகளவழங்குவதஉடனநிறுத்திககொள்வேண்டுமஎன்று, ஆழ்ந்வேதனையுடனதங்களவேண்டுகிறேன” எ‌ன்று அ‌ந்த கடி‌த‌த்த‌ி‌ல் வைகோ கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil