Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெ‌ல்லு‌க்கு‌ம் குறை‌ந்தப‌ட்ச ‌விலை ரூ.1,000 வழ‌ங்க வே‌ண்டு‌ம்: ஜெயல‌லிதா கோ‌ரி‌க்கை!

நெ‌ல்லு‌க்கு‌ம் குறை‌ந்தப‌ட்ச ‌விலை ரூ.1,000 வழ‌ங்க வே‌ண்டு‌ம்: ஜெயல‌லிதா கோ‌ரி‌க்கை!

Webdunia

, வெள்ளி, 14 டிசம்பர் 2007 (13:15 IST)
கோதுமையவிநெல்லுக்கஆகுமஉற்பத்திசசெலவமிகவுமஅதிகமஎன்பதாலகோதுமைக்ககுவிண்டாலஒன்றுக்கு 1,000 ரூபாயவழங்கியதுபோல், நெல்லுக்குமகுறைந்பட்சமகுவிண்டாலஒன்றுக்கு 1,000 ரூபாயகண்டிப்பாவழங்வேண்டும் என்று அ.இ.அ‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுகுறித்தஅவரவெளியிட்டுள்அறிக்கையில், மாற்றாந்தாயமனப்பான்மையுடனகோதுமைக்காகொள்முதலவிலையமட்டுமகுவிண்டாலஒன்றுக்கு 1,000 ரூபாயஉயர்த்தி அண்மையிலமத்திஅரசஓரஉத்தரவிட்டது. அதசமயத்திலநெல்லுக்காகொள்முதலவிலையஉயர்த்தாமலமௌனமசாதித்தது.

இதுகுறித்து, நெலஅதிகமாசாகுபடி செய்யுமமாநிலங்களாதமிழ்நாடு, ஆந்திரபபிரதேசமஆகியவற்றசார்ந்விவசாயிகளநெல்லுக்காகொள்முதலவிலையையுமகுவிண்டாலஒன்றுக்கு 1,000 ரூபாயஅளவுக்கஉயர்த்வேண்டுமஎன்கோரிக்கையவலியுறுத்தி மிகபபெரிபோராட்டங்களநடத்தினார்கள்.

இதையடுத்தமத்திஅரசநெல்லுக்ககுவிண்டாலஒன்றுக்கு 50 ரூபாயஊக்கததொகஅளிக்முனவந்தது. ஆனாலஇதற்கநெலசாகுபடி செய்யுமவிவசாயிகளமத்தியிலமிகுந்அதிருப்தி நிலவியதாலமத்திஅரசு 50 ரூபாயஊக்கததொகைக்கமாறாக, 100 ரூபாயஊக்கததொகவழங்கப்படுமஅறிவித்தஇருக்கிறது.

இதன்படி 2007-2008 ஆமஆண்டமுதலநெல்லுக்ககுவிண்டாலஒன்றுக்கு 775 ரூபாயும், சாதாரநெல்லுக்கு 745 ரூபாயுமவழங்கப்படும். தற்போததமிழஅரசினசார்பிலகுவிண்டாலஒன்றுக்கமேலும் 50 ரூபாயஊக்கததொகையாஅளிக்கப்படுமஎன்றதமிழஅரசஅறிவித்தஇருக்கிறது.

இதனமூலமமுதலநெல்லுக்ககுவிண்டாலஒன்றுக்கு 825 ரூபாயும், சாதாரநெல்லுக்ககுவிண்டாலஒன்றுக்கு 795 ரூபாயுமகிடைக்குமஎன்றுமதமிழஅரசினசெய்திக்குறிப்பிலகுறிப்பிடப்பட்டுள்ளது.

இதபோதாது. கோதுமையவிநெல்லுக்கஆகுமஉற்பத்திசசெலவமிகவுமஅதிகமஎன்பதாலகோதுமைக்ககுவிண்டாலஒன்றுக்கு 1,000 ரூபாயவழங்கியதுபோல், நெல்லுக்குமகுறைந்பட்சமகுவிண்டாலஒன்றுக்கு 1,000 ரூபாயகண்டிப்பாவழங்வேண்டும்.

கிராமப்புறங்களிலதற்போதகடுமையாமின்சாதட்டுப்பாடநிலவுகிறது. இதனாலஅவர்களடீசலஇன்ஜின்களவாடகைக்கஎடுத்தநெல்லுக்கதண்ணீரபாய்ச்வேண்டிசூழ்நிலைக்கதள்ளபபட்டிருக்கிறார்கள். இதனமூலமவிவசாயிகளுடைஉற்பத்திசசெலவமேலுமகடுமையாஅதிகரித்திருக்கிறது.

இதநிலைமநீடித்தாலநெலஉற்பத்தி கடுமையாபாதிக்கப்படுவதோடபாதிக்கப்படுவதோடமட்டுமல்லாமலஅரிசிபபற்றாககுறையுமஏற்படும். இதனமூலமவிவசாயிகள், நுகர்வோர்களஇருதரப்பினருமபாதிக்கப்படுவர். தற்போதுள்சூழ்நிலையிலவிவசாயிகளதங்களதொழிலவிட்டவிட்டவேறஏதாவததொழிலசெய்யலாமஎன்சிந்தனையிலஇருக்கிறார்கள்.

விவசாயிகளினதுயரத்தைககருத்திலகொண்டமத்திஅரசநிர்பந்தப்படுத்தியஅல்லதமாநிஅரசினநிதியிலிருந்தநெல்லுக்ககுறைந்தபட்சமகுவிண்டாலஒன்றுக்கு 1000 ரூபாயஉடனடியாவழங்முதலமைச்சரகருணாநிதி விரைந்தநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றவலியுறுத்துகிறேன். இவ்வாறு ஜெயல‌லிதா தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil