Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலோர மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பல‌த்த மழை: ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு ‌விடுமுறை!

Advertiesment
கடலோர மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பல‌த்த மழை: ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு ‌விடுமுறை!
, வெள்ளி, 14 டிசம்பர் 2007 (11:42 IST)
வ‌ங்க‌ககட‌லி‌லஉருவா‌கியு‌ள்கா‌ற்றழு‌த்த‌ததா‌ழ்வம‌ண்டல‌மகாரணமாத‌மிழக‌த்‌தி‌னபெரு‌ம்பாலாமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லநே‌ற்றஇர‌வி‌லஇரு‌ந்தமழபெ‌ய்தவரு‌கிறது. ‌

திருவாரூ‌ர், நாகமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லசாலைக‌ளி‌லவெ‌ள்ள‌நீ‌ரகரைபுர‌ண்டஓடுவதா‌லப‌ள்‌ளி க‌ல்லூ‌ரிகளு‌க்கு ‌விடுமுறஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழக‌த்‌தி‌ன் கடலோர மாவட்டங்களில் 2 நா‌ட்களு‌க்கபரவலாக மழை பெய்யும் எ‌ன்று சென்னை வானிலை ஆய்வு மைய‌அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், நாகை மாவ‌ட்ட‌த்‌தி‌லநே‌ற்றமாலமுத‌லபழ‌த்மழபெ‌ய்தவரு‌கிறது. கடலில் உயரமாஅலைக‌ளஎழும்பின. சாலைக‌ளி‌லவெ‌ள்ள‌மபெரு‌க்கெடு‌த்தஓடுவதா‌லஎ‌ல்லபள்ளிக‌ள், கல்லூரிகளுக்கு‌ம் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடலோர‌பபகு‌திக‌ளி‌லகாற்றுடன் பலத்த மழை பெய்து வருவதா‌ல், ‌மீனவ‌ர்களமீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு‌ள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வரு‌மழை‌யினா‌லபொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக‌யி‌லஇன்று நடக்க‌விருந்த அரையாண்டு தேர்வு ஜனவரி 2-ஆ‌மதேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று நடக்க இருந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வெயில் சுட்டெரித்தது. ஆனா‌ல் இன்று காலை 6 மணி முதல் மழை பெய்து வருகிறது. இதனா‌ல் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பள்ளி, கல்லூரிக‌வழ‌க்க‌மபோஇய‌ங்‌கின.

கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட‌ங்க‌ளி‌ல் இரவில் இருந்து மழபெய்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil