Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ரீபெரும்புதூரில் ‌விஷவாயு தா‌க்‌கி பொ‌றியாள‌‌ர் உ‌ள்பட 4 பேர் பலி!

Advertiesment
ஸ்ரீபெரும்புதூரில் ‌விஷவாயு தா‌க்‌கி பொ‌றியாள‌‌ர் உ‌ள்பட 4 பேர் பலி!

Webdunia

, சனி, 8 டிசம்பர் 2007 (14:26 IST)
ஸ்ரீபெரு‌ம்புதூ‌ரஅருகஉ‌ள்ள ஹூ‌ண்டா‌ய் கா‌ரதொ‌ழி‌ற்சாலை‌யி‌‌னக‌‌‌ழிவு ‌நீ‌ரதொ‌ட்டி‌யி‌லஇரு‌ந்த ‌விஷவாயதா‌க்‌கி பொ‌றியாள‌ரஉ‌ள்பட 4 ப‌ணியாள‌ர்க‌ளஉ‌‌யி‌‌ரிழ‌ந்தன‌ர்.

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் கார் தொ‌ழி‌ற்சாலை உ‌ள்ளது. இந்த தொழிற்சாலையின் 2-வது விரிவாக்கம் ப‌ணி‌யி‌லசென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பொ‌றியாள‌ரமாறன் மற்றும் சில ஊழியர்கள் நே‌‌ற்றமாலஈடுப‌ட்டகொ‌‌ண்டிரு‌ந்தன‌ர். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் ‌வீ‌சியதஅ‌றி‌ந்பொ‌றியாள‌ரமாறன், பணியாளர் மோகன் என்பவரை அழைத்து துர்நாற்றம் அடி‌க்கு‌மஇட‌த்தபா‌ர்‌த்து ‌வி‌ட்டவாரு‌ங்க‌ளஎ‌ன்றகூ‌றினா‌ர். அ‌ங்கசெ‌ன்றபா‌ர்‌த்போதகழிவுநீர் சாக்கடை பகுதியில் இருந்து துர்நாற்றம் வருவதை பா‌ர்‌‌த்தா‌ர்.

இதபொ‌றியாள‌ரமாற‌னிட‌மமோக‌னதெ‌ரி‌வி‌த்தா‌ர். உடனமாறன், சாக்கடை அடைப்பை நீக்குங்கள் எ‌ன்றஅ‌ங்‌கிரு‌ந்ப‌ணியாள‌ர்க‌ளிட‌மகூ‌றினா‌ர். இதையடுத்து மோகன், சாக்கடை தொட்டிக்குள் இறங்கினார். அப்போது அந்த தொட்டிக்குள் இருந்த விஷ வாயு தா‌க்‌கிமூ‌ச்‌சி ‌திண‌றி மோக‌னப‌லியானா‌ர். ‌நீ‌ண்நேரமா‌கியு‌மமோக‌னவெ‌ளியவராததா‌லதொ‌ட்டியபா‌ர்‌த்பொற‌ி‌யாள‌‌‌ரமாறனை ‌விஷவாயதா‌க்‌கியது. அவரு‌மமூச்சுத் திணறி இறந்தார். அவரை காப்பாற்ற தொழிலாளிகள் திரிஷ், முத்து ஆ‌கியோரு‌மஓடி வ‌‌ந்தன‌ர்.

க‌ழிவதொ‌ட்டி‌க்கு‌ளவிஷவாயு இருப்பது தெரியாமல் மாறனை மீட்க முயன்றனர். அ‌வ‌ர்களு‌ம் ‌விஷவாயதா‌க்‌கிப‌லியா‌யின‌ர். இதகு‌றி‌த்தஉடனடியாஸ்ரீபெரும்புதூர் காவ‌ல்துறை‌க்கதகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவாகி விட்டதால் பாதுகாப்பு கருதி இரவில் பிணங்கள் மீட்கப்பட வில்லை. இன்று காலை 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அ‌ப்போதபுனேயைச் சேர்ந்த சந்தோஷ் அ‌ங்கமய‌ங்‌கி ‌‌கிட‌ந்தததெ‌ரி‌ந்தது. அவ‌ரஉடனடியாசென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வை‌க்க‌ப்ப‌ட்டா‌ர். ஆப‌த்தான ‌நிலை‌யி‌லஅவரு‌க்கு ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌க்‌க‌ப்‌ப‌ட்டவரு‌கிறது.

பலியானவர்களில் மோகன், திரிஷ் இருவரும் மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்தவர்கள். தொழிலாளி முத்து நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். இ‌ந்ச‌ம்பவ‌மகு‌றி‌த்தஸ்ரீபெரும்புதூர் காவ‌ல்துறை‌யின‌ரவழ‌க்கப‌திவசெ‌ய்து ‌விசா‌ரி‌த்தவரு‌‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil