Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேது சமு‌த்‌திர ‌‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்த நடவடி‌க்கை எடு‌ப்பே‌ன்: சு‌ப்‌பிரம‌‌ணியசா‌‌மி!

சேது சமு‌த்‌திர ‌‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்த நடவடி‌க்கை எடு‌ப்பே‌ன்: சு‌ப்‌பிரம‌‌ணியசா‌‌மி!

Webdunia

, வியாழன், 6 டிசம்பர் 2007 (15:59 IST)
சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌த்த‌ி‌ல் ‌மிக‌ப் பெ‌ரிய ஊழ‌ல் நட‌ந்து‌ள்ளத‌ற்கான ஆதார‌ம் எ‌ன்‌னி‌ட‌ம் உ‌ள்ளதா‌ல் அவ‌ற்றை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் எடு‌த்துரை‌த்து இ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை ந‌ிறு‌த்துவத‌ற்கு நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்வே‌ன் எ‌ன்று ஜனதா க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையிலஇன்றஜனதகட்சிததலைவரசுப்பிரமணியசாமி செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு அளித்பேட்டி‌யி‌ல், ராமரகாலமஇல்லஎன்றகருணாநிதியும், மத்திஅமைச்சரி.ஆர்.பாலுவுமகூறி வருகிறார்கள். ஆனாலதமிழஅரசினசுற்றுலாத்துறவிளம்பரத்தில் சீதையமீட்பதற்காவானசேனையாலஉருவாக்கப்பட்ஸ்ரீராமரினபொற்பாதங்களபதிந்ராமரபாலத்தைககாராமேஸ்வரத்திற்கவாருங்கள் என்றசுற்றுலபயணிகளுக்கஅழைப்பவிடுக்கப்பட்டுள்ளது.

சேததிட்டத்தாலநாட்டினபாதுகாப்புக்கஆபத்தஎன்பதுடனசுற்றுச்சூழலுக்குமபாதிப்பு. இதனபல்வேறநிபுணர்களதெரிவித்துள்ளனர். இத்திட்டபபணிகளிலபெரிஅளவிலஊழலநடைபெற்றுள்ளது. மத்திஅமைச்சரி.ஆர்.பாலுவினமகனநிறுவனமாி.ஆர்.ி. செல்வமஅண்டகோவிற்கமணலஅள்ளுமசபகாண்டிராக்டவிடப்படடுள்ளது. இதிலமுறைகேடுகளநடபெற்றுள்ளன. இதற்காஆதாரங்களஎன்னிடமஉள்ளன. இவற்றையெல்லாமஉச்ச நீதி மன்றத்திலஎடுத்துரைத்தஇந்தததிட்டத்தநிறுத்துவதற்கநடவடிக்கமேற்கொள்வேன். ி.ஆர்.பாலமீதமத்தியஅரசஊழலவழக்குததொடர்ந்தஅவரதசொத்துக்களகைப்பற்வேண்டும்.

தமிழகத்திலசட்டம். ஒழுங்கநிலமிகவுமமோசமாஉள்ளது. தீவிரவாதிகளுக்கஆதரவளித்ததால் 1991ஆண்டதிமுஆட்சி கலைக்கப்பட்டது. ஆனாலுமதிமுஆட்சி தொடர்ந்ததீவிரவாதிகளுக்கசாதகமாகவசெயல்பட்டவருகிறது. 2008ஆமஆண்டமக்களவைக்கதேர்தலநிச்சயமவரும். அப்போதஆட்சி மாற்றமஏற்படும் எ‌ன்று சுப்பிரமணியசாமி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil