Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வ‌ி‌தி ‌மீற‌ல் க‌ட்ட‌ட‌‌ங்களை கா‌‌ப்ப‌தி‌ல் அவசரம் கா‌ட்டுவது ஏ‌ன்? ராமதா‌ஸ் கே‌ள்‌வி!

வ‌ி‌தி ‌மீற‌ல் க‌ட்ட‌ட‌‌ங்களை கா‌‌ப்ப‌தி‌ல் அவசரம் கா‌ட்டுவது ஏ‌ன்? ராமதா‌ஸ் கே‌ள்‌வி!

Webdunia

, வியாழன், 6 டிசம்பர் 2007 (15:57 IST)
ஏழைகளினவீடுகளநீதிமன்தீர்ப்பகாட்டி அகற்றுவதிலகாட்டுமவேகம், நீதிமன்றமபலமுறசுட்டிக்காட்டியுமவிதிமுறைகளமீறி கட்டப்பட்வணிவளாகங்களபிரச்சனையில் அவசர‌ம் காட்டப்படாததஏன்? என்றா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்டம‌் தைலாபுரத்தில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் ராமதா‌ஸ் இ‌ன்று கூறுகைய‌ி‌ல், ா.ம.க.வினவிமர்சனங்களஆக்கப்பூர்வமாவிமர்சனங்களாஎடுத்துககொள்வதாகவும், அததவறுகளகளைபயன்படுமஎன்றுமமுதல்வரகூறியிருக்கிறார். வள்ளுவரினகுறளநன்கஉணர்ந்தவரமுதல்வர். அதற்கஉரையுமஎழுதி இருக்கிறார். அதனாலதானஆக்கப்பூர்வமாவிமர்சனமாஎடுத்துககொள்கிறார். முதல்வரினஇந்அணுகுமுறையபாராட்டுகிறேன். ஆள்கிறவர்களுக்கஇந்அணுகுமுறஅவசியம்.

சென்னையை சுற்றிலு‌ம் 30 ஆண்டுக்குமமேலாகுடியிருப்பவர்களினவீடுகளநீதிமன்தீர்ப்பகாட்டி ஏழஎளிமக்களினகுடியிருப்புகளகாலி செய்வதிலஅதிகாரிகளகாட்டுமவேகம், சென்னநகரிலவிதிமுறைகளமீறி கட்டப்பட்டுள்அடுக்குமாடி குடியிருப்புகள், வணிவளாகங்களஆகியவற்றினமீதகாட்டப்படவில்லை.

விதிமுறைகளமீறி கட்டப்பட்டுள்கட்டடங்கள் பாதுகா‌க்க மாநிஅரசசட்டமகொண்டு ‌வ‌ந்தை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் செல்லாது என‌்று ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்தது. அதனமீதமேல்முறையீடசெய்தமிழஅரசகேட்டதற்கஉயர் நீதி மன்றமமறுத்துள்ளது. இத்தனைக்கபிறகும், உச்ச நீதிமன்றத்திலஅரசமேல்முறையீடமனுவதாக்கலசெய்துள்ளது. வசதி படைத்தவர்களவிஷயத்திலதவணைக்கமேலதவணை, அவசரசசட்டம், நடவடிக்கஆமவேகத்திலகூசெல்லவில்லை. நீதிமன்தீர்ப்புகளமதிக்கப்படவில்லை.

ஆனாலசாதாரமக்களவிஷயத்திலநீதிமன்தீர்ப்பகாட்டி குடியிருப்புகளகாலி செய்வேகமகாட்டப்படுகிறது. யாருக்கபரிவசெய்யப்பவேண்டுமஅவர்களுக்கபரிவகாட்டப்படவில்லை எ‌ன்று ராமதாஸகூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil