Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துபா‌ய் ‌சிறை‌யி‌ல் இரு‌ந்த த‌மிழக‌ர்க‌ள் தாயக‌‌ம் வ‌ந்தன‌ர்!

துபா‌ய் ‌சிறை‌யி‌ல் இரு‌ந்த த‌மிழக‌ர்க‌ள் தாயக‌‌ம் வ‌ந்தன‌ர்!

Webdunia

, செவ்வாய், 4 டிசம்பர் 2007 (13:11 IST)
துபாயநாட்டசிறைகளிலவாடிய த‌மிழர்க‌ள் உ‌ள்பட 156 இந்தியர்களஇன்றஎமிரேட்ஸவிமானமமூலமசென்னவந்தனர். பின்னரஅவர்களதங்களசொந்ஊர்களுக்கபுறப்பட்டசென்றன‌ர்.

துபா‌யி‌ல் வேலை செ‌ய்து வ‌ந்த இந்தியர்களசிலரதங்களபணிக்காலமமுடிந்பிறகுமசட்டவிரோதமாஅங்கதங்கி வேலை செ‌ய்து வ‌ந்து‌ள்ளன‌ர். அதும‌ட்டு‌மி‌ன்‌றி சுற்றுலவிசாவுடனவந்தகுறிப்பிட்காலத்திற்குளநாடதிரும்பாமலசட்டவிரோதமாசிலரபணியாற்றி வந்ததாகூறப்படுகிறது. இவர்களதுபாயகாவல்துறை‌யின‌ர் கைதசெய்தசிறையிலஅடைத்தன‌ர்.

கடந்த 6 மாதமாசிறையிலவாடிய 156 இந்தியர்க‌ள் த‌ங்க‌ள் தண்டனகாலமமுடிந்ததும், கைதிகளஆடையோடஅவர்களதுபாயஅரசு சொ‌ந்த நா‌ட்டு‌க்கு ‌‌திரு‌ப்‌பி அனு‌ப்‌பியது. அவ‌ர்க‌ள் இ‌ன்று எமிரேட்ஸவிமானமமூலம் சென்னதிரும்பின‌ர். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் தங்களசொந்ஊருக்கபுறப்பட்டனர். அவர்களிலதமிழகத்தைசசேர்ந்தவர்களமட்டுமின்றி பீகார், மேற்கவங்கம், ராஜஸ்தானபோன்மாநிலங்களைசசேர்ந்தவர்களுமஇடமபெற்றிருந்தார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil