Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவ‌ர்க‌ள் சாகு‌‌ம் வரை உ‌ண்ணா‌விரத‌ம் துவ‌ங்‌கின‌ர்!

மாணவ‌ர்க‌ள் சாகு‌‌ம் வரை உ‌ண்ணா‌விரத‌ம் துவ‌ங்‌கின‌ர்!

Webdunia

, திங்கள், 3 டிசம்பர் 2007 (16:00 IST)
மருத்துமாணவர்களதங்களது போராட்டத்தினதொடர்ச்சியாஇன்றஸ்டான்லி மருத்துவமனவளாகத்திலசாகுமவரஉண்ணாவிரதபபோராட்ட‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளதா‌ல் அங்கு ஏராளமான காவ‌‌‌லர்க‌ளகுவிக்கப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மரு‌த்துவ படி‌ப்பு கால‌த்தை ஐந்தரஆண்டி‌ல் இரு‌ந்து ஆறரை ஆ‌ண்டுகளாக உயர்த்தியதையும், க‌‌‌ட்டாய ‌‌கிராம மரு‌த்துவ சேவையை க‌ண்டி‌த்தும் மரு‌த்துவ மாணவ‌ர்க‌ள் தொட‌ர்‌ந்து போரா‌ட்ட‌ம் நட‌‌த்த‌ி வரு‌கி‌ன்றன‌‌ர். இ‌ந்த‌ நிலை‌யி‌ல்‌, போரா‌‌ட்ட‌த்தை ‌கை‌வி‌ட்டு மாணவ‌ர்க‌ள் க‌ல்லூ‌ரி‌க்கு ‌திரு‌ம்ப வே‌ண்டு‌ம் இ‌ல்லையெ‌ன்றா‌ல் க‌ல்லூ‌ரி, ‌விடு‌திக‌ள் மூட‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு எச்சரித்திரு‌ந்தது.

எ‌ங்களது போரா‌ட்ட‌ம் தொடரு‌ம் எ‌ன்று மாண‌வ‌ர்க‌ள் கூ‌ட்டமை‌ப்பு அ‌றி‌வி‌‌த்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் த‌மிழக அரசு ‌வி‌தி‌த்த கெடு இ‌ன்று முடிவடை‌ந்தையடுத்து க‌ல்லூ‌ரிக‌ள், ‌விடு‌திக‌ள் மூட‌ப்ப‌ட்டன. இன்றகாலஸ்டான்லி மருத்துகல்லூரி மாணவர்களபெட்டி, படுக்கைகளுடனவிடுதியவிட்டவெளியே‌றின‌ர். நண்பகல் 12 மணியளவிலஸ்டான்லி மருத்துகல்லூரி, கீழ்ப்பாக்கமமருத்துகல்லூரி, சென்னமருத்துவககல்லூரி ஆகியவற்றிலபயிலும் 500க்குமமேற்பட்மாணவ, மாணவியரஸ்டான்லியிலகுடலஇரைப்பசிகிச்சபிரிவவளாகத்திலகூடி சாகும்வரஉண்ணாவிரதபபோராட்டத்திலஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலகிடைத்ததுமஸ்டான்லி மருத்துவமனை முத‌ல்வ‌ர் மைதிலி பாஸ்கரன், விரைந்தசென்று, உண்ணாவிரதமமேற்கொள்அனுமதி கிடையாதஎன்றகூறினார். இதைததொடர்ந்தமாணவர்களுக்கும், மரு‌‌த்துவமனை முத‌ல்வருக்குமஇடையே வாக்குவாதமஏற்பட்டது. இதனாலஅங்கபரபரப்பநிலவியது. அசம்பாவிதமஎதுவுமநிகழாமலதடுக்குமபொருட்டவண்ணாரப்பேட்டஉதவி ஆணைய‌ர் கண்ணப்பனதலைமையிலஏராளமான காவ‌ல்துறை‌யின‌ர் மருத்துவமனைக்கவெளியகுவிக்கப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil