Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு‌ம், மாணவ‌ர்க‌ளு‌‌ம் பே‌சினா‌ல் ந‌ல்ல முடிவு ‌கிடை‌க்கு‌ம்: கருண‌ா‌நி‌தி!

அரசு‌ம், மாணவ‌ர்க‌ளு‌‌ம் பே‌சினா‌ல் ந‌ல்ல முடிவு ‌கிடை‌க்கு‌ம்: கருண‌ா‌நி‌தி!

Webdunia

, திங்கள், 3 டிசம்பர் 2007 (15:54 IST)
மருத்துவககல்வியிலமாணவர்களுக்கதற்போதஏற்பட்டுள்ள பிரச்சனகுறித்து அரசினசார்பிலுமமாணவர்களசார்பிலுமகலந்தபேசினாலமாணவர்களினஎதிர்காலமும், மக்களினஎதிர்காலமுமபாதிக்கப்படாஒரநல்முடிவஏற்படுவதற்கவழி வககாமுடியுமென்றநம்புகிறேன் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இததொடர்பாக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மருத்துவககல்லூரி மாணவர்களஅரசினவேண்டுகோளமீறிபபோராடபபோவதாஅறிவித்திருக்கிறார்கள். தமிழஅரசினசார்பிலவிடப்பட்அறிக்கையிலமாணவர்களுக்கஎந்எச்சரிக்கையுமகூறப்படவில்லை. சில ஏடுகளஅரசினஅறிக்கையஅப்படியவெளியிட்போதிலும், தலைப்பபோடுமபோது "எச்சரிக்கை”, "கெடு” என்றெல்லாமகுறிப்பிட்டிருந்தன. அதைபபார்த்மாணவர்களுக்கஇத்தகைஉணர்வுகளஏற்படுவதஇயற்கைதான்.

அதநேரத்தில், மாணவர்களதங்களபடிப்பைககெடுத்துககொண்டஇன்னுமநடைமுறைக்கவராஒன்றுக்காபோராடி நேரத்தவீணாகசசெலவழிக்கிறார்களஎன்றதானநானகவலைப்படுகிறேன். இதற்காகுழுவினஅறிக்கவந்பிறகநாடாளுமன்றத்திலஅதற்காசட்டததிருத்தமதாக்கலசெய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டஅதனபின்னரதானமுடிவஎடுக்கப்பஉள்ளது.

எனவஇந்நிலையிலவேறஎந்மாநிமாணவர்களுமபோராட்டத்திலஈடுபடாபோது, தமிழகத்திலஉள்மாணவர்களஎல்லாம், அவர்களைபபடிக்வைப்பதற்காஅவர்களுடைபெற்றோரஎந்அளவிற்கசிரமப்பட்டபடிக்வைக்கிறார்களஎன்பதையெல்லாமமறந்தவிட்டு, போராட்டத்தினதொடவேண்டுமஎன்றுதானசிந்திக்வேண்டுமென்றதமிழஅரசினசார்பிலகேட்டுககொள்கிறேன்.

மத்திமக்களநல்வாழ்வுததுறஅமைச்சரஅன்புமணி, இந்பிரச்சனையிலஆய்வசெய்வதற்காஒரகுழஅமைந்திருப்பதாசொல்லிவிட்டு, அறிவிக்கப்பட்திட்டத்திற்கஆதரவாஅவரபேசி வருவதஒருவேளமாணவர்களினமனககுழப்பத்திற்குககாரணமாஆயிருக்குமஎன்றநானகருதினாலுமகூட, குழுவினஅறிக்கவந்பிறகதானஎந்முடிவுமஎடுக்கப்படுமஎன்றஇறுதியாஅன்புமணி உறுதி அளித்திருப்பதஏற்றுககொண்டு, மாணவர்களதமதபோராட்டத்தநிறுத்தி வைப்பததானவரவேற்கத்தக்கதாகவும், பாராட்டத்தக்கதாகவுமஅமையுமஎன்றகூறிககொள்கிறேன்.

கிராமங்களிலசென்றபணியாற்றுவதற்கதயாரஎன்றும், ஆனாலமருத்துமாணவர்களாஅல்என்றுமமருத்துவர்களாகவசென்றபணியாற்றததயாரஎன்றுமமாணவர்களசொல்கிறார்கள். ஆனாலமத்திஅரசினசார்பிலஅவர்களமாணவர்களாகவஓராண்டகாலமகிராமங்களிலமேலுமபணியாற்றி விட்டு, அதற்குபபிறகதானமருத்துவர்களாவேண்டுமென்றகூறுகிறது. இந்இரண்டகருத்துக்களையுமஆராயுமபோதஇடையஒரமெல்லிஇழைதானவித்தியாசமாஇருக்கிறது. இருசாராருமஅமர்ந்தகலந்தபேசினாலஅந்வேறுபாட்டினைபபோக்கிககொள்முடியும்.

மருத்துவககல்வியிலமாணவர்களுக்கதற்போதஏற்பட்டுள்இந்தபபிரச்சனகுறித்தஉண்மநிலையஅலசி ஆராய்ந்து, ஒரமுடிவெடுக்சுமூகமாமுறையிலஅரசினசார்பிலுமமாணவர்களசார்பிலுமகலந்தபேசினாலமாணவர்களினஎதிர்காலமும், மக்களினஎதிர்காலமுமபாதிக்கப்படாஒரநல்முடிவஏற்படுவதற்கவழி வககாமுடியுமென்றநம்புகிறேன். இந்எனகருத்தையேற்றமாணவர்களஒத்துழைப்பவேண்டுமென்றகேட்டுககொள்கிறேன் என‌்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil