Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முத‌‌ல்வருட‌ன் மலே‌சிய இ‌ந்‌திய தலைவ‌ர் வேதமூ‌ர்‌‌த்தி ச‌ந்‌தி‌ப்பு!

Advertiesment
முத‌‌ல்வருட‌ன் மலே‌சிய இ‌ந்‌திய தலைவ‌ர் வேதமூ‌ர்‌‌த்தி ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia

, ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (17:46 IST)
முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தியை மலே‌‌சிய இ‌ந்‌‌‌திய‌ர்க‌ள்‌ உ‌ரிமை முன்ன‌ணி (ஹின்ட்ராஃப்) அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ரான வழ‌க்க‌றிஞ‌ர் வேதமூ‌ர்த‌்‌தி இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

மலே‌சியா‌வி‌ல் த‌‌மிழ‌ர்களு‌க்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எ‌தி‌ர்‌த்து போரா‌ட்ட‌ம் நட‌த்‌‌திவரும் ஹின்ட்ராஃப் அமைப்பின் தலைவ‌ர் வேதமூ‌‌ர்‌த்‌தி. இவ‌ர்தா‌‌ன் மலே‌சிய த‌‌‌மிழ‌ர்களு‌க்கு ந‌ஷ்ட ஈடாக 16 ல‌ட்ச‌ம் கோடி வழ‌ங்க வே‌ண்டு‌மென இ‌ங்‌கிலா‌ந்து அரசின் மீது வழக்கு தொடர்ந்திருப்பவர்.

இவ‌ர் மலே‌சிய த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவு ‌திர‌ட்டி வரு‌கிறா‌ர். கட‌ந்த புத‌ன் ‌கிழமை த‌மிழக‌ம் வ‌ந்த வேதமூ‌ர்‌த்‌தி, த‌மிழக மு‌த‌ல்வ‌ர் கருணா‌நி‌தியை அவரது ‌இ‌ல்ல‌த்த‌ி‌ல் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். அ‌ப்போது மலேசியாவிலஉள்தமிழர்களினநிலகுறித்தும், பேரணியிலமலேசிய காவல் துறை கட்டவிழ்த்துவிடப்பட்அடக்குமுறை, அத்துமீறல்களகுறித்துமவேதமூர்த்தி எடுத்துரைத்தார்.

இதேபோ‌ல் ம.ி.ு.க. பொதுசசெயலாளரவைகோவையுமஅவரதஇல்லத்தில் வேதமூர்த்தி சந்தித்தபேசினார். மலேசிதமிழர்களினநியாயமாகோரிக்கைகளம.ி.ு.க. ஆதரிக்கிறது. அதவேளையிலமலேசியாவிலஉள்தமிழர்களினஅமைதியாவாழ்க்கபாதிக்கப்பட்டவிடக்கூடாதஎன்பதிலமிகுந்கவலகொண்டஇருப்பதாவைகதெரிவித்தார்.

இதை‌த்தொட‌ர்‌ந்து இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் உ‌ள்ள காம‌ன்வெ‌ல்‌த் நாடுக‌ளி‌ன் கூ‌ட்டமை‌ப்‌‌பிலு‌ள்ள மலே‌சிய அ‌திகா‌ரிகளை அவ‌ர் ச‌ந்‌தி‌த்து பேசு‌கிறா‌ர். அத‌ன் ப‌ி‌ன் ஜெ‌னிவாவு‌க்கு செ‌‌ன்று ஐ‌க்‌கிய நாடுக‌ளி‌ன் ம‌னித உ‌ரிமை கழக அ‌‌திகா‌ரிக‌ளிடமு‌ம் அ‌‌வ‌ர் மலே‌சியா ‌இந்தியர் பிர‌ச்ச‌னை ப‌ற்‌‌றி முறைய‌ீடு செ‌ய்‌கிறா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil