Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரு‌த்துவ மாண‌‌வ‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்தை தூ‌ண்டி‌விட‌வி‌ல்லை: ராமதாசு‌க்கு இ‌ந்‌திய க‌ம்யூ. ப‌தி‌ல்!

மரு‌த்துவ மாண‌‌வ‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்தை தூ‌ண்டி‌விட‌வி‌ல்லை: ராமதாசு‌க்கு இ‌ந்‌திய க‌ம்யூ. ப‌தி‌ல்!

Webdunia

, ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (12:19 IST)
மருத்துவககல்லூரி மாணவர்களபோராதூண்டி விடுகிறாரஎன்ா.ம.க. தலைவர் மரு‌த்துவ‌ர் ராமதாசினகுற்றச்சாட்டஇந்திகம்யூனிஸ்டகட்சியினமாநிலசசெயலாளரா. பாண்டியனமறுத்துள்ளார்.

இதகுறித்து அவ‌ர் வெளியிட்டுள்அறிக்கையில், இந்திகம்யூனிஸ்டகட்சியினதமிழமாநிசெயலாளரா. பாண்டியனமருத்துவககல்லூரி மாணவர்களபோராதூண்டி விடுகிறாரஎன்றும், போராடி வருமமருத்துவககல்லூரி மாணவர்களுக்கஇந்திகம்யூனிஸ்டகட்சி ஆதரவதருவததவறஎன்றுமபேட்டி அளித்போதகூறியிருக்கிறார். மருத்துவககல்லூரி மாணவர்களபயிவேண்டிகாஅளவஐந்தரஆண்டுகளாஇருந்ததகிராமப்புசேவைக்காமேலுமஓரஆண்டநீடிக்குமஎன்அறிவிப்பஏற்மறுத்தமாணவர்களஅறவழிபபோராட்டமநடத்தி வருகிறார்கள். மருத்துவககல்லூரி மாணவர்களினபோராட்டத்திற்கஅரசியலகட்சிகளஆதரவதெரிவித்துள்ளன. இந்திகம்யூனிஸ்டகட்சியுமஆதரிக்கிறது.

மாணவர்களினஐயங்களைபபோக்கி, சுமூகததீர்வுக்கநடுநிலையிலநின்றசிந்திக்வேண்டிமருத்துவரராமதாஸ், மாணவர்களுக்கஆதரவாகபபேசுவதபாமவுக்கஎதிராபோராட்டமஎனககருதுவதும், இதையமருத்துவரஅன்புமணிக்கஎதிராபோராட்டமவர்ணிப்பதும், வலிந்தகுற்றமசாட்முயலுமகாரியமசுட்டிககாட்விரும்புகிறோம். பிற்படுத்தப்பட்டோருக்கஒதுக்கீட்டிற்காபாமகுரலகொடுப்பதஆதரித்தவரவேறறுள்ளோம். சிறப்புபபொருளாதாமண்டலங்களுக்கபயிரிடப்படுமநிலத்தகையகப்படுத்தககூடாதஎன்பதிலஒரநோக்கில், ஒரகுரலிலபேசுகிறோம்.

மருத்துவககல்லூரி மாணவர்களினபடிப்புககாலத்தநீடிப்பதாலஏற்படககூடிசெலவு, மேற்படிப்பிற்குமஓராண்டதள்ளிப்போடப்படுதலஎன்பதமாணவர்களஏற்மறுக்கின்றனர். 1 லட்சத்து 75 ஆயிரமஉறுப்பினர்களைககொண்இந்திமருத்துவரசங்கமுமஇத்திட்டத்தைககைவிட்டு, கிராமப்புசேவைக்கபயிற்சி பெற்நிரந்தமருத்துவரகளநியமிக்கேட்டுள்ளது.

கட்டாயப்படுத்தி உத்தரவபோட்டசெய்வைக்குமமுறஎங்குமஇல்லை. இந்தககோட்பாடமாணவரகளுக்குமபொருந்தும். கிராமப்புமக்களுக்காமருத்துசேவையிலஅக்கறகாட்டுவதற்காமருத்துவரஅன்புமணியபாராட்டுகிறோம். கிராமப்புமக்களுக்கஉதவக்கூடிவகையிலமருத்துசேவஅமைவேண்டுமானாலபயிற்சி பெற்மருத்துவர்களநிரந்தரமாநியமிக்வும், அவ்வாறசேவைக்கமுன்வருமமருத்துவர்களுக்கசிறப்பஊதியம், சிறப்புசசலுகைகளவழங்கலாம் எ‌ன்று ா.பாண்டியனகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil