Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு: ப‌ணிக‌ள் பா‌தி‌ப்பு!

த‌மிழக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு: ப‌ணிக‌ள் பா‌தி‌ப்பு!

Webdunia

, வெள்ளி, 30 நவம்பர் 2007 (17:05 IST)
உத்தரப்பிரதேமாநிலத்தில் கடந்த 23ஆமதேதி நீதிமன்றங்களிலஅடுத்தடுத்து நட‌ந்த குண்டுவெடிப்பசம்பவங்களுக்ககண்டனமதெரிவிக்குமவகையிலஇன்றதமிழகமமுழுவதுமவழக்கறிஞர்கள் ஒரு நாளஅடையாநீதிமன்புறக்கணிப்பிலஈடுபட்டனர்.

உத்தரப்பிரதேமாநிலத்திலலக்னோ, வாரணாசி, பைசாபாதஆகிநகரங்களிலகடந்த 23தேதி அடுத்தடுத்தநீதிமன்றங்களிலகுண்டுவெடிப்புகளநிகழ்ந்தன. இந்சம்பவத்தில் 4 வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் மத்தியிலஅதிர்ச்சியஏற்படுத்திஇந்குண்டவெடிப்பசம்பவத்திற்கநாடமுழுவதுமஉள்ள வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங்கத்தினரகண்டனமதெரிவித்தனர். தமிழ்நாடவழக்கறிஞர்கள் பேரவைத் தலைவரசந்திரமோகன், குண்டவெடிப்பசம்பவத்தைககண்டித்தஒருநாளஎதிர்ப்புததினமகடைபிடிக்வேண்டுமதெரிவித்தார்.

இதனைததொடர்ந்தஇன்றசென்னஉயர் நீதிமன்வழக்கறிஞர்களசங்கத்தினரஒருநாளஅடையாநீதிமன்புறக்கணிப்பிலஈடுபட்டனர். சங்கத்தினதலைவரபால் கனகராஜ், செயலாளரமோகன கிருஷ்ணனதலைமையில் 150-க்குமமேற்பட்வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உயர் நீதிமன்றத்திலஊர்வலமாசென்றனர். அப்போதகுண்டவெடிப்பசம்பத்தைககண்டித்து கோஷமஎழுப்பினர்.

அகிஇந்திவழக்கறிஞரசங்கத்தினதுணைததலைவரபிரபாகரனதலைமையிலகுண்டவெடிப்பசம்பவத்தைககண்டித்து, உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் அமைதிபபேரணி நடைபெற்றது. இதில் 100க்குமமேற்பட்வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கலந்தகொண்டனர். வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளி‌ன் ‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பபோராட்டத்தாலசென்னஉயர் நீதிமன்றத்திலபணிகளபாதிக்கப்பட்டன.

இதபோன்றஎழும்பூர், ஜார்ஜ்டவுன், சைதாப்பேட்டை ஆ‌கிய நீதிமன்றங்களிலுமவழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பிலஈடுபட்டனர். தமிழக‌ம் முழுவது‌ம் நட‌‌ந்த ‌‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பா‌ல் பணிகளமுடங்கின. பொதுமக்களபாதிப்புக்குள்ளானார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil