Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதமா‌‌றிய பெண்க‌ள் பாதுகா‌ப்பு கே‌ட்ட மனு த‌ள்ளுபடி!

மதமா‌‌றிய பெண்க‌ள் பாதுகா‌ப்பு கே‌ட்ட மனு த‌ள்ளுபடி!

Webdunia

, வெள்ளி, 30 நவம்பர் 2007 (10:51 IST)
இ‌ந்தமத‌த்‌தி‌‌‌லஇரு‌ந்தமு‌ஸ்‌லி‌மம‌த‌த்த‌ி‌ற்கமா‌‌றிய நா‌ன்கபெ‌ண்க‌ளத‌ங்களு‌க்கபாதுகா‌ப்பகே‌ட்டசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லதா‌க்க‌லசெ‌‌ய்மனுவை ‌நீ‌திப‌தி த‌ள்ளுபடி செ‌ய்தா‌ர்.

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டையை சேர்ந்த சகோதரிகள் லோகேசுவரி, அம்பிகா, ஷர்மிளா ம‌ற்று‌மகலைச்செல்வி ஆகியோ‌ரமுஸ்லிம் மதத்துக்கு மாறின‌ர். இதை எதிர்த்து அய்யம் பேட்டையில் இ‌ந்தஅமை‌ப்புக‌ளசா‌ர்‌பி‌லபோராட்டம் நடந்தது. 4 பெண்களும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவ‌லஆணைய‌ரிட‌மமனு கொடுத்தனர். சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌மபாதுகா‌ப்பகே‌ட்டமனுதாக்கல் செய்தனர்.

இ‌ந்மனுவவ‌ிசாரித்த நீதிபதி மோகன்ராம், 4 பெண்களையும் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌லஆஜராகும்படி உத்தரவிட்டார். இதையடு‌த்து 4 பேரும் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌லஆஜரானார்கள். அ‌ந்பெ‌ண்க‌ளி‌னபெற்றோர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கவந்திருந்தனர். அவர்களுடன் செல்ல நா‌ன்கபெ‌ண்களு‌‌மமறு‌த்து‌வி‌ட்டன‌ர். சென்னையிலேயே தங்கியிருந்து படிக்க போவதாகவு‌மஅவ‌ர்க‌ளகூறினார்கள்.

இதையடு‌த்து ‌நீ‌திப‌தி, நா‌ன்கபெ‌ண்களு‌மகட்டாய மத மாற்றம் செய்யப்பட்டார்களா? அல்லது தானாக முன்வந்து மதம் மாறினார்களா? என்று அ‌றி‌க்கதா‌க்க‌லசெ‌ய்யு‌மபடி அ‌ய்ய‌ம்பே‌‌ட்டகாவ‌ல்துறை‌யினரு‌க்கஉத்தரவிட்டார்.

அதன்படி இன்று அய்யம் பேட்டை காவ‌லஆ‌ய்வாள‌ரதேவன் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஅறிக்கை தாக்கல் செய்தார். அதில் "4 பெண்களையும் யாரும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை. அவர்களாகவே முன்வந்து மதம் மாறியிருக்கிறார்கள்'' என்று கூறப்பட்டிருந்தது.

இதையடு‌த்தவழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி மோக‌ன்ரா‌ம், மனுவத‌ள்ளுபடி செ‌ய்து ‌உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil