Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க கோரி அ.இ.அ.தி.மு.க. உண்ணாவிரதம் : ஜெயலலிதா!

Advertiesment
அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க கோரி அ.இ.அ.தி.மு.க. உண்ணாவிரதம் : ஜெயலலிதா!

Webdunia

, புதன், 28 நவம்பர் 2007 (14:22 IST)
''அமராவ‌தி ஆ‌ற்று‌ப்பால‌த்தை ‌சீரமை‌க்க‌ககோ‌ரி கரூ‌ரி‌லநாளை அ.இ.அ.‌ி.ு.க.‌‌வின‌ரஉ‌ண்ணா ‌‌விரத‌பபோரா‌ட்ட‌மநட‌த்துவா‌ர்க‌ள்'' எ‌ன்றஅ‌க்க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயலாள‌ரஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இ‌ன்றவெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், தி.மு.க. அரசு கடந்த 18 மாத காலமாக சேதமடைந்த கரூர் அமராவதி ஆற்றுப் பாலத்தைச் சீரமைக்க எவ்‌விநடவடி‌க்கையு‌மமேற்கொள்ளாமல் மெத்தனமாக இருந்து வருகிறது.

19.12.2005 அன்று மேற்படி ஆற்றுப்பாலத்தில், தனியார் மூலம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த சுங்க வரியை ரத்து செய்து சேதமடைந்த கரூர் அமராவதி ஆற்றுப் பாலத்தை சீரமைப் பதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள எனது தலைமையிலான அரசு ஆணை பிறப்பித்தது.

கரூர் அமராவதி ஆற்றுப் பாலம் சேதமடைந்து பொது மக்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய சூழ் நிலையில், பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, அ.தி.மு.க. கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் வரு‌் 29ஆ‌மதே‌‌தி (நாளை) கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எ‌ன்றஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil