Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதிபதிகள் நியமனத்தில் பாரபட்சம்: கி.வீரமணி!

நீதிபதிகள் நியமனத்தில் பாரபட்சம்: கி.வீரமணி!

Webdunia

, செவ்வாய், 27 நவம்பர் 2007 (17:41 IST)
நீ‌திப‌திக‌ள் ‌நியமன‌த்‌தி‌லபாரப‌ட்ச‌மஇரு‌ப்பதாக ‌திரா‌விட‌ரகழக‌ததலைவ‌ர் ‌ி.‌வீரம‌ணி கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்ககோரி திராவிடர் கழக‌தலைவ‌ர் ‌ி.‌வீரம‌ணி தலைமை‌யி‌லசென்னை மெமோ‌ரிய‌லவளாக‌‌மஅருகஇன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இ‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகை‌யி‌ல், சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌லஉள்ள 45 நீதிபதிகளில் 5 பேர் உயர் வகுப்பை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள். மேலும் நா‌ன்கஇடங்களுக்கு இர‌ண்டபேரை ‌சிபா‌ரிசசெய்ததில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இல்லை. ‌‌நீ‌திப‌‌திக‌ள் ‌நியமன‌த்‌தி‌லு‌மபாரப‌‌ட்ச‌மஇரு‌க்‌‌கிறது. இதனபோ‌க்வே‌ண்டு‌‌‌ம்.

நீதிபதிகளை நியமிக்க சிபாரிசு செய்யும் குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி ஒருவர் கூட இல்லை. சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம். எல்லோருக்கும் பாதுகாப்பு தேவை என்றால் சமூக நீதி இருக்க வேண்டும். இதே போல் உச்ச நீதிமன்றத்திலும் தமிழர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் தேவை. அதுவரை போராட்டம் தொடரும் எ‌ன்று ‌ி.‌வீரம‌ணி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil