Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌வி‌‌ஷ்ணு‌பிரசா‌த்து‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிணை முன் விடுதலை!

‌வி‌‌ஷ்ணு‌பிரசா‌த்து‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிணை முன் விடுதலை!

Webdunia

, செவ்வாய், 27 நவம்பர் 2007 (15:17 IST)
தமிழ்நாடஇளைஞரகாங்கிரஸமாநிதலைவரமயூரஜெயக்குமாரதாக்கப்பட்வழக்கதொடர்பாக ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் விஷ்ணுபிரசாத்துக்கு செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் இன்று மு‌ன் பிணை வழங்கியது.

தமிழ்நாடகாங்கிரஸகட்சியினதலைமஅலுவலகமாசத்திமூர்த்தி பவனில் ச‌மீப‌த்‌தி‌ல் நட‌ந்த ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட்டத்தினபோததமிழ்நாடஇளைஞரகாங்கிரஸமாநிதலைவரமயூரஜெயக்குமாரதாக்கப்பட்டார்.

இததொடர்பாகாங்கிரஸ் மாநகரா‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர் சைதவில்லியம்ஸ், மோகன், ரத்தினசாமி உட்பட 5 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைதசெய்தவிசாரணநடத்தி வருகின்றனர். த‌ன் ‌‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட தா‌க்குத‌லு‌க்கு ‌வி‌ஷ்ணு‌பிரசா‌த்தா‌ன் காரண‌ம் எ‌ன்று மயூரஜெயக்குமார் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி இரு‌ந்தா‌ர். இது தொட‌ர்பாக காவ‌ல்துறை‌யின‌ர் ‌வி‌ஷ்ணு‌பிரசா‌த் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்தன‌ர்.

இ‌ந்த வழ‌க்‌‌கி‌ல் த‌ன்னை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌விடுவா‌ர்களே எ‌ன்ற காரண‌த்தா‌ல் மு‌ன் ‌பிணை கேட்டு செ‌‌ன்னை உய‌ர்‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌‌ர். இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த நீதிபதி சுதந்திரம், விஷ்ணபிரசாத்தகைதசெய்வதற்கஇடைக்காதடவிதித்தவழக்கஒத்திவைத்தார்.

அந்த மனு இன்றமீண்டுமவிசாரணைக்கவந்தது. வழ‌க்கை ‌விசா‌‌ரி‌த்த நீதிபதி ஆர்.ரகுபதி, விஷ்ணுபிரசாத்துக்கு மு‌ன் ‌பிணை வழங்கினார். 10 ஆயிரமரூபாய்க்கஜாமீனும், அததொகைக்கஇரநபரஜாமீனுமசெலுத்தி எழும்பூரநீதிமன்றத்திலமுன்‌பிணை பெற்றுககொள்ளலாமநீதிபதி தனததீர்ப்பிலதெரிவித்தார். வழக்கவிசாரணைக்கவிஷ்ணுபிரசாதஒத்துழைக்வேண்டுமஎனவுமநீதிபதி அறிவுறுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil