Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரு‌த்துவ படி‌ப்பை ‌நீ‌ட்டி‌ப்பதை க‌ண்டி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Advertiesment
மரு‌த்துவ படி‌ப்பை ‌நீ‌ட்டி‌ப்பதை க‌ண்டி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Webdunia

, செவ்வாய், 27 நவம்பர் 2007 (15:13 IST)
மருத்துபடிப்பை ஐ‌ந்தரை ஆ‌ண்டி‌ல் இரு‌ந்து ஆறரை ஆ‌ண்டாக ம‌த்‌திய அரசு உயர்த்துவதற்கஎதிர்ப்பதெரிவித்தசென்னஉட்பதமிழகத்தில் 13 இடங்களிலஅ.இ.அ.ி.ு.க. சார்பிலகண்டஆர்ப்பாட்டமநடைபெற்றது.

சென்னையில் மாவ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் மு‌ன்பு நடைபெ‌ற்ற ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கு அ.இ.அ.‌தி.மு.க. மாணவரணி செயலாளரஉதயகுமாரதலைமவகித்தார். வடசென்னமாவட்செயலாளரசேகர்பாபு, தென்சென்னமாவட்செயலாளரகலைராஜன், ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் சீனிவாசன், செந்தமிழன், விஜயகுமார் உ‌ள்டப ஏராளமான அ.இ.அ.‌தி.மு.க.‌வின‌ர் கலந‌்து கொ‌ண்ட‌ன‌ர். சுமா‌ர் ஒரு ம‌ணி நேர‌ம் நட‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்த‌ி‌ல் ம‌த்‌திய அரசை க‌ண்டி‌த்து கோஷங்களஎழுப்பப்பட்டன.

இதேபோ‌ல் கோவை, கா‌‌ஞ்‌சிபுர‌ம், வேலூ‌ர், த‌‌ஞ்சாவூ‌ர் உ‌ள்பட 13 இட‌ங்க‌ளி‌ல் அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ன‌ர் ஆ‌ர்‌ப்பா‌ட்‌ட‌ம் நட‌த்‌தின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil