Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரு‌த்துவ படி‌ப்பை ‌நீ‌ட்டி‌க்க கூடாது: இல.கணேச‌ன்!

மரு‌த்துவ படி‌ப்பை ‌நீ‌ட்டி‌க்க கூடாது: இல.கணேச‌ன்!

Webdunia

, செவ்வாய், 27 நவம்பர் 2007 (13:29 IST)
மரு‌த்துவ படி‌ப்பு கால‌த்தை ஐ‌ந்தரை ஆ‌ண்டி‌‌ல் இரு‌ந்து ஆ‌றரை ஆ‌ண்டாக ‌நீ‌ட்டி‌க்க கூடாது'' எ‌ன்று தமிழக பா.ஜ.க. தலைவரல.கணேசன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து இல.கணேச‌ன் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், மத்திஅமைச்சரஅன்புமணி மருத்துமாணவர்களகட்டாயமாகிராமச் சேவசெய்சொல்வதனமூலமதங்களுக்கஅவரநன்மசெய்கிறாரஎன்றகிராமக்களநினைத்தஏமாறக்கூடாது. மாறாக, பயிற்சி பெவேண்டிமாணவர்களினசோதனைககளமாகிராமத்தமக்களமாற்நடைபெறுமமுயற்சி இதஎன்பதகிராமக்களஉணவேண்டும்.

தங்களுக்கபடித்தமுடித்தபட்டமபெற்ற, அனுபவமபெற்ற மரு‌‌த்துவ‌ர்களே சிகிச்சஅனுப்வேண்டுமஎன்றகிராமக்களபோராவேண்டும். கிராமப்புமக்களுக்கமுறையாசிகிச்சஅளிக்வேண்டியதசுகாதாரத்துறையினகடமை. அந்கடமையமாணவர்களவைத்தசெய்வதகுற்றமாகும். கிராமப்புமருத்துவமனைகளநல்அடிப்படவசதிகளகொண்டதாவடிவமைக்கப்பட்டமக்களதொகைக்கஏற்அத்தகைமருத்துவமனைகளநிறுவப்பட்டபயிற்சிபெற்மருத்துவர்களபணியிலஅமர்த்தி கிராமக்களுக்கமருத்துவசதி கிடைக்கசசெய்வேண்டும்.

ஏற்கனவஉள்மருத்துவமனைகளகட்டமைப்பும், வசதிகளஇல்லாமலஇருப்பதுமசரிசெய்யப்பவேண்டும். கிராமப்புபணிக்காவந்து விடுமுறையிலசென்றஇருப்பவர்களையும், கிராமப்புமருத்துவமனைகளினநிரப்பப்படாபணியிடங்களையுமநிரப்வேண்டும். ஒரவருடமமுழுமையாகிராமப்புசேவமுடித்மருத்துவர்களுக்கஉயர்கல்வி, பதவி உயர்விலமுன்னுரிமஅளிக்கலாம். கிராமத்திலபணிபுரிவருமமருத்துவர்களுக்கஊதியமஅதிகமாகொடுத்தஊக்கப்படுத்தலாம்.

கிராமப்புமருத்துசேவதேவை. ஆனாலஅதமாணவர்களினபடிக்குமகாலத்தை ‌ஐ‌ந்தரை ஆ‌ண்டி‌ல் இரு‌ந்து ஆறரை ஆ‌ண்டாக நீட்டி‌க்க கூடாது. இதனை மத்திசுகாதாரத்துறஉடனஅறிவிக்வேண்டும் எ‌ன்று பா.ஜ.க. மா‌நில‌தலைவ‌ர் இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil