Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப‌‌ள்‌ளிக‌‌ளி‌ல் செ‌ல்போ‌ன் க‌ண்கா‌ணி‌க்க 12 த‌னி‌ப்படை: காவ‌‌ல் துறை தலைமை துணை ஆ‌ய்வாள‌ர் தகவ‌ல்!

ப‌‌ள்‌ளிக‌‌ளி‌ல் செ‌ல்போ‌ன் க‌ண்கா‌ணி‌க்க 12 த‌னி‌ப்படை: காவ‌‌ல் துறை தலைமை துணை ஆ‌ய்வாள‌ர் தகவ‌ல்!

Webdunia

, திங்கள், 26 நவம்பர் 2007 (18:10 IST)
''ப‌ள்‌ளிக‌ளி‌லமாணவ-மாண‌விக‌ளசெ‌ல்போ‌னபய‌‌ன்படு‌த்து‌கிற‌ா‌ர்களஎ‌ன்பதக‌ண்கா‌ணி‌க்க 12 த‌னி‌ப்படகாவ‌ல‌ர்க‌ளஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்'' எ‌ன்று ‌சிற‌ப்பகு‌ற்ற‌ப்‌பி‌ரிவபுலனா‌ய்‌வி‌ன் ‌‌வீடியேதடு‌ப்பு ‌பி‌ரிவதலைமதுணஆ‌ய்வாள‌ர் (ி.ஐ.‌ி.) ஆறுமுக‌மகூ‌றினா‌ர்.

சிற‌ப்பகு‌ற்‌ற‌ப்‌பி‌ரிவபுலனா‌ய்வு‌ வீடியோ தடுப்பு பிரிவு தலைமதுணஆ‌ய்வாள‌ரஆறுமுகம் இன்று செ‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌‌ல், பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த த‌மிழஅரசு தடை விதித்துள்ளது. மாணவ- மாண‌விக‌ளப‌ள்‌ளிக‌ளி‌லசெல்போன் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க 12 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அரசின் தடையை மீறி செல்போன் மூலமாக ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள். கேமிரா செல்போனில் ஆபாச படங்களை பகிர்ந்து கொள்பவர்களும் கைது செய்யப்படுவார்கள்.

சென்னையில் இருந்து அயலூ‌ரசெல்லும் பேரு‌ந்துகளில் புதுப்படங்கள் ஒளிபரப்பப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப் பூர்வமாக புகார் வந்தால் புதுப்படங்கள் ஒளிபரப்பப்படும் பேரு‌ந்துக‌ளி‌னநட‌த்துன‌ர், ஓ‌ட்டுன‌ரகைது செய்யப்படுவார்கள். இந்த ஆண்டு இதுவரை ரூ.17 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 1 லட்சம் சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இததொடர்பாக 1,673 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர் எ‌ன்று ‌சிற‌ப்பு கு‌ற்ற‌ப்‌பி‌ரிவு புலனா‌ய்வு ‌வீடியோ தடு‌ப்பு ‌பி‌ரிவு தலைமை துணை ஆ‌ய்வாள‌ர் ஆறுமுக‌ம் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil