Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வழ‌க்குகளை ‌விரை‌ந்து முடி‌ப்ப‌தி‌‌ல் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் முத‌லிட‌ம்: தலைமை ‌நீ‌திப‌தி ஏ.‌பி.ஷா!

வழ‌க்குகளை ‌விரை‌ந்து முடி‌ப்ப‌தி‌‌ல் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் முத‌லிட‌ம்: தலைமை ‌நீ‌திப‌தி ஏ.‌பி.ஷா!

Webdunia

, திங்கள், 26 நவம்பர் 2007 (15:22 IST)
''வழ‌க்குகளை ‌விரை‌ந்து முடி‌ப்ப‌தி‌ல் சென்னஉயர் நீதிமன்ற‌ம் இ‌ந்‌தியா‌விலேயே முத‌லிட‌த்‌தி‌ல் உ‌ள்ளது'' எ‌ன்று தலைமை ‌நீ‌திப‌தி ஏ.‌பி.ஷா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இந்திஅரசியலஅமைப்புசசட்டமஅமல்படுத்தப்பட்நாளாஇன்றைதினம் "சட்நாளாக” கொண்டாடப்பட்டவருகிறது. சென்னஉயர் நீதிமன்றத்திலநடைபெற்சட்நாளவிழாவிலஉயர் நீதிமன்வழக்கறிஞர்களசங்கம், பாரஅசோசியேஷன், பெண்களவழக்கறிஞர்களசங்கம், அசோசியேஷனஏராளமாஅமைப்பைசசேர்ந்தவர்களகலந்தகொண்டனர்.

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீதிபதி மிஸ்ரா, சட்நாளஉறுதி மொழியவாசித்தார். அனைவருமஅதனஉடன்கூறி உறுதிமொழி ஏற்று‌க் கொ‌ண்டன‌ர்.

சட்நாளஉரையாற்றிதலைமநீதிபதி ஏ.ி.ஷா பேசுகை‌யி‌ல், சென்னஉயர் நீதிமன்றத்ததவிமற்உயர் நீதிமன்றத்திலஉள்கூடுதலஇடங்களபூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதனாலசென்னஉயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பவேண்டுமமத்திய- மாநிஅரசுகளகேட்டுள்ளோம்.

விரைவிலஅந்இடங்களஉயருமநம்புகிறோம். அப்படி உயருமபட்சத்திலசென்னஉயர் நீதி மன்றத்திலநீதிபதி இடங்கள் 49இருந்து 69உயரும். வழக்குகளவிரைந்தமுடிப்பதிலஇந்தியாவிலேயசென்னஉயர் நீதிமன்றமமுதலிடத்திலஉள்ளது எ‌ன்று தலைமை ‌நீ‌திப‌தி ஏ.‌பி.ஷா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil