Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழ.நெடுமாற‌ன் தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா பயண‌ம்!

Advertiesment
பழ.நெடுமாற‌ன் தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா பயண‌ம்!

Webdunia

, சனி, 24 நவம்பர் 2007 (16:19 IST)
தமிழீபோராட்டத்திலமறைந்தலைவர்களு‌க்காநட‌க்கு‌மஇர‌ங்க‌லகூ‌ட்ட‌த்‌தி‌லகல‌ந்தகொ‌ள்தமிழ‌தேசிஇயக்கததலைவரழ.நெடுமாறனஇன‌்றதென்னாப்பிரிக்கெ‌ன்றா‌ர்.

சிங்கள ராணுவதாக்குதலில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் இரங்கல் கூட்டம் நடத்தி வருகிறார்கள். வரு‌ம் 27ஆ‌மதேதி தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன், ஜோகன்ஸ் பர்க் நகரங்களில் மாவீரர்கள் தினமும், தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கூட்டமும் நடக்கிறது.

இதில் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

தென்னாப்பிரிக்காவிலஅவரதங்கியிருக்குமபோதஅங்கஆளுமஆப்பிரிக்தேசிகாங்கிரஸதலைவர்களுடனபோராட்டமகுறித்தபேச்சநடத்துவாரதெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil