Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரேஷ‌ன் அ‌ரி‌சி கட‌த்‌திய பெ‌ண் கைது!

ரேஷ‌ன் அ‌ரி‌சி கட‌த்‌திய பெ‌ண் கைது!

Webdunia

, வெள்ளி, 23 நவம்பர் 2007 (17:43 IST)
சென்னையிலிருந்து ரேஷனஅரிசியஆந்திராவுக்கு கடத்முயன்பெண்ணஉணவுபபொருளகடத்தலதடுப்பபிரிவகாவ‌ல‌ர்க‌ளகைதெ‌ய்தன‌ர்.

சென்னையில் இரு‌ந்தஆ‌ந்‌திரா, கேரளா, க‌ர்நாடகஆ‌கிமா‌நில‌ங்களு‌க்கரேஷ‌னஅ‌ரி‌சி கட‌த்த‌ப்படுவதாஉணவு‌பபொரு‌ளகட‌த்த‌லதடு‌ப்பு‌ப் ‌பி‌ரிவு‌க்கதகவ‌லவ‌ந்தது. இதையடு‌த்தஉணவுபபொருளகடத்தலதடுப்புபபிரிவஆ‌ய்வாள‌ரஅஸ்லாமதலைமையிலதனிப்படகாவல‌ர்க‌ளசென்னை உ‌ள்பபுறநக‌ரபகு‌திக‌ளி‌லஉ‌ள்மு‌க்‌கிஇட‌ங்‌க‌ளி‌லஅதிரடி சோதனையிலஈடுபட்டனர்.

அப்போது, பொன்னேரி ரயிலநிலையத்தில் 90 மூட்டரேஷனஅரிசியுடனநின்றுகொண்டிருந்மீஞ்சூரசேர்ந்சீனுவாசன் ( 44) என்பவரத‌னி‌ப்படகாவல‌ர்க‌ளகைதசெய்தனர்.

அதேபோன்றவியாசர்பாடி ரயிலநிலையத்தில் 35 ரேஷனஅரிசி மூட்டைகளுடனநின்றகொண்டிருந்புளியந்தோப்பைசசேர்ந்ஜோதி (26) என்பெண்ணகைதசெய்காவல‌ர்க‌ளஅவரிடமிருந்ரேஷனஅரிசி மூட்டைகளபறிமுதலசெய்தனர்.

இதேபோன்றதண்டையாரபேட்டையிலமளிகைககடஒன்றிலரேஷனமண்எ‌ண்ணெ‌யவிற்பனசெய்மகேஷ் ( 35) என்பவரகாவல‌ர்க‌ளகைதசெய்தனர். அவரிடமிருந்து 90 லிட்டரமண்எ‌ண்ணெ‌‌ய்யும், 9 குடு‌ம்அ‌ட்டைகளுமபறிமுதலசெய்யப்பட்டது. கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட மூ‌ன்று பே‌ரிடமு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil