Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாலையை எ‌ளி‌தி‌ல் கட‌ப்பத‌ற்கு ஒரு ‌கி.‌மீ. தூர‌த்து‌‌க்கு மே‌ம்பால‌ம்: அமை‌ச்ச‌ர் சா‌மிநாத‌ன் தகவ‌ல்!

சாலையை எ‌ளி‌தி‌ல் கட‌ப்பத‌ற்கு ஒரு ‌கி.‌மீ. தூர‌த்து‌‌க்கு மே‌ம்பால‌ம்: அமை‌ச்ச‌ர் சா‌மிநாத‌ன் தகவ‌ல்!

Webdunia

, செவ்வாய், 20 நவம்பர் 2007 (16:04 IST)
''ராஜீவ் காந்தி சாலையை ம‌க்க‌ள் எ‌ளி‌தி‌ல் கடப்பதற்கவசதியாஒரகிலமீட்டரதூரத்திற்கநடைபாதமேம்பாலமஅமைக்கப்படும்'' என்றநெடுஞ்சாலைதுறஅமைச்சரவெள்ளக்கோயிலசாமிநாதன் கூ‌றினா‌ர்.

அடையாரில் தற்போது நடைபெற்றவருமமத்திகைலாஷமுதலசிறுசேரி வரையிலான 20 கிலமீட்டரதூரமஉள்ள 6 வழிச்சாலபணிகளவருமமார்சமாதத்திற்குளமுடிவடையுமஎன்றுமஅவரகூறினார்.

ராஜீவ்காந்தி சாலஎன்றஅண்மையிலபெயரிடப்பட்தகவலதொழிலநுட்ப 6 வழிச்சாலபணிகளதமிழ்நாடநெடுஞ்சாலைததுறஅமைச்சரவெள்ளக்கோயிலு.ெ.சாமிநாதன், இன்றநேரிலஆய்வசெய்தார். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், முதலமைச்சர் கருணா‌நி‌தி அண்மையிலராஜீவ்காந்தி சாலஎன்றபெயரசூட்டிமத்திகைலாஷமுதலசிறுசேரி விரையிலாதகவலதொழில்நுட்ப 6 வழி சாலஅமைக்குமபணி வேகமாக நடைபெற்றவருகிறது.

ரூ.215 கோடி திட்டத்திலாஇப்பணி‌க்ககூடுதலாக ரூ.75 கோடி த‌ற்போது ஒதுக்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. மத்திகைலாஷமுதலதரமணி இணைப்புச்சாலவரையிலாபணிகள் முடி‌ந்து விட்டது. மீதமுள்இரண்டு கட்டப்பணிகளவருமமார்சமாதத்திற்கு‌ள் முடிவடையும்.

இததவிசோழிங்கநல்லூரசந்திப்பமுதல் கிழக்ககடற்கரசாலவரையிலாசுமார் 2.2 ி.‌மீ. தூரத்திற்கநான்கவழிச்சாலஅமைக்குமபணியுமதுரிதமாநடைபெற்றவருகிறது. இந்பணி மார்சமாத‌த்‌தி‌ல் முடிவடையும்.

ராஜீவ்காந்தி சாலையிலபோக்குவரத்திற்கு நெ‌ரிச‌ல் உள்இடங்களிலமேம்பாலமஅமைப்பதகுறித்துமஆய்வு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு வரு‌கிறது. சாலையை ம‌க்க‌ள் எ‌ளி‌தி‌ல் கடப்பதற்கவசதியாஒரகிலமீட்டரதூரத்திற்கநடைபாதமேம்பாலமஅமைக்கப்படும். இந்பணி முடிவடைந்ததுமசிறுசேரி முதலபூஞ்சேரி வரையிலாசுமார் 25 கிலமீட்டரதூரத்திற்கு 6 வழிப்பாதஅமைக்கமபணி அடுத்கட்டமாதொடங்கும்.

தற்போதஅமைத்துள்ராஜீவ்காந்தி சாலைகளபணிகளமுடிவடைந்ததுமபெருங்குடி எல்காடநிறுவனமஅருகசுங்கவரி வசூலிக்குமடோல்கேடஅமைக்கப்படும். இந்பகுதியிலஉள்உள்ளூரமக்களினவாகனங்களுக்கசுங்கவரி விலக்கஅளிக்குமவகையிலஇலவடோக்கன்களவழங்கப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் சா‌மிசா‌த‌ன் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil