Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரு‌‌‌த்துவ படிப்பு கால‌ம் உயர்வு க‌ண்டி‌த்து மாணவர்கள், பயிற்சி மரு‌த்துவ‌ர்க‌ள் இன்று முதல் தொட‌ர் உண்ணாவிரதம்!

Advertiesment
மரு‌‌‌த்துவ படிப்பு கால‌ம் உயர்வு க‌ண்டி‌த்து மாணவர்கள், பயிற்சி மரு‌த்துவ‌ர்க‌ள் இன்று முதல் தொட‌ர் உண்ணாவிரதம்!

Webdunia

, செவ்வாய், 20 நவம்பர் 2007 (12:06 IST)
மரு‌த்துவ (எம்.பி.பி.எஸ்.) படிப்பினை ஆறரஆண்டுகளாக உயர்த்துவதை கண்டித்து சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள், பயிற்சி மரு‌த்துவ‌ர்க‌ளஇன்று முதல் வகுப்புகளை புறக்கணித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

மரு‌த்துபடிப்பினை ஐ‌ந்தரஆண்டிலிருந்து ஆறரஆண்டுகளாக உயர்த்துவதை கண்டித்து மருத்துவ கல்லூரி மாணவர்கள், பயிற்சி மரு‌த்துவ‌ர்க‌ளசார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு நேற்று நட‌ந்ஆர்ப்பாட்ட‌த்த‌ி‌லதமிழ்நாடு மருத்துவ மாணவர்கள், பயிற்சி மரு‌த்துவ‌ர்க‌ளகூட்டமைப்பின் செய்திதொடர்பாளர் சதீஷ் பேசுகை‌யி‌ல், மருத்துவ படிப்பு காலத்தை ஐ‌ந்தரஆண்டி‌‌லஇரு‌ந்தஆறரஆண்டுகளாக மாற்ற கூடாது. மத்திய அமை‌ச்ச‌ரஅன்புமணி ராமதாஸ் கைவிட வேண்டும். முதலமைச்சர் கருணாநிதி தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும்.

மருத்துவ படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவதை கண்டித்து நாளை (இன்று) முதல் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் வகுப்புகளை புறக்கணித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மாணவ‌ர்க‌ள் ஈடுபடுவார்கள் எ‌ன்று தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள், பயிற்சி மரு‌த்துவ‌ர்க‌ளகூட்டமைப்பின் செய்திதொடர்பாளர் சதீஷ் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil