Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. பாரா‌ட்டு!

‌தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. பாரா‌ட்டு!

Webdunia

, வெள்ளி, 16 நவம்பர் 2007 (16:16 IST)
''வீட்டுமனைபபட்டாக்களைபபெமனைக்காஏற்கனவபணமசெலுத்தியவர்களுக்கு பணமதிருப்பித்தரப்படுமஎனததமிழஅரசஅறிவித்தஉள்ளதைபபாராட்டு‌கிறோ‌ம்'' எ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூனிஸ்டகட்சியின் த‌மி‌ழ்மாநிசெயலாளரா.பாண்டியன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழஅரசஇலவவீட்டுமனைபபட்டாக்களபெறுவோர்க்கெநிர்ணயித்திருந்வருமாஉச்சவரம்பநீக்கியதோடு, கிராமபபுறங்களிலநான்கசென்ட்டும், நகராட்சிபபகுதிகளிலஇரண்டரசென்ட்டும், மாநகராட்சிபபகுதிகளிலஇரண்டசென்ட்டுமவீடகட்நிலமவழங்குவதெமேற்கொண்டுள்முடிவஇந்தியககம்யூனிஸ்டகட்சியினதமிழ்நாடமாநிலககுழவரவேற்கிறது.

இதோடு, வீட்டுமனைபபட்டாக்களைபபெமனைக்காஏற்கனவபணமசெலுத்தியவர்களுக்கஅப்பணமதிருப்பித்தரப்படுமஎனததமிழஅரசஅறிவித்தஉள்ளதைபபாராட்டி வரவேற்கிறோமஎன்று இ‌ந்‌‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் த‌மி‌ழ்மா‌நில செயலாள‌ர் தா.பா‌ண்டிய‌ன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil