Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புது‌ச்சே‌ரி ‌விவசா‌யிகளு‌க்கு கட‌ன் வ‌ட்டி த‌ள்ளுபடி: முத‌ல்வ‌ர் ர‌ங்கசா‌மி!

புது‌ச்சே‌ரி ‌விவசா‌யிகளு‌க்கு கட‌ன் வ‌ட்டி த‌ள்ளுபடி: முத‌ல்வ‌ர் ர‌ங்கசா‌மி!

Webdunia

, வெள்ளி, 16 நவம்பர் 2007 (16:14 IST)
''புதுச்சேரி விவசாயிகளவிவசாகடனதள்ளுபடி செய்யுமவரஅதற்காவட்டியசெலுத்தேவையில்லை'' என்றமுதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில‌‌ம் காரைக்கா‌லி‌‌ல் அரசசார்பில் பு‌திதாக அமை‌க்க‌ப்ப‌ட்டுள‌ள் காமராஜரபொறியியல் - தொழிலநுட்நிறுவனமஎன்ற பொறியியலகல்லூரியை முதலமை‌ச்ச‌ர் ர‌ங்கசா‌மி ‌தி‌ற‌ந்து வை‌த்து பேசுகை‌யி‌ல், காரைக்காலமாவட்டத்திலசிறப்பபொருளாதாமண்டலம், துறைமுகம், விமாதளம், நாகூர்-காரைக்காலஇடையிலாஅகரெயிலபாததிட்டமபல்வேறதிட்டங்களஅரசவிரைவிலசெயல்படுத்உள்ளது. இதனாலஇந்மாவட்டமநல்வளர்ச்சியஅடையும்.

இந்மாவட்டத்திலூ.24 கோடி செலவிலஅதி நவீமருத்துவமனகட்டப்பஉள்ளது. இதனகட்டி முடித்தநல்தரமாமருத்துசிகிச்சஅளிக்கூடிதனியாரிடமவழங்கலாமா? என்றுமஅரசஆலோசித்தவருகிறது.

இங்கபேசிசட்டமன்உறுப்பினரவிவசாகடனதள்ளுபடி செய்தஅறிவித்துமகூட்டுறவவங்கிகளகடனுக்காவட்டியவசூலசெய்வதாகுறிப்பிட்டார். இதற்காகோப்பமத்திஅரசுக்கஅனுப்பப்பட்டுள்ளது. அதகிடைத்தவுடனகட‌ன் தள்ளுபடி செய்ய‌ப்படு‌ம். அதுவரவிவசாயிகளகடனதள்ளுபடி செய்தஅறிவித்தேதியிலிருந்தஅதற்கமுனஉள்வட்டியகட்தேவையில்லஎன்றமுதலமைச்சரரங்கசாமி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil