Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் வா‌ழ்வு‌ரிமையை பாதுகா‌ப்பவ‌ர்க‌ள் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்: ‌கி.‌வீரம‌ணி!

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் வா‌ழ்வு‌ரிமையை பாதுகா‌ப்பவ‌ர்க‌ள் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்: ‌கி.‌வீரம‌ணி!

Webdunia

, வெள்ளி, 16 நவம்பர் 2007 (14:04 IST)
த‌மிழ‌ர்க‌‌ளி‌ன் வாழ்வுரிமையஉறுதி செய்ய போராடும் ஒரஇயக்கமவிடுதலைபபுலிகளஇயக்கமஎன்பதமறுக்முடியாஉண்மை எ‌ன்று ‌திரா‌விட‌ர் கழக‌த் தலைவ‌ர் ‌கி.‌வீரம‌ணி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

இது‌கு‌றி‌த்து அவ‌ர் ‌விடு‌த்து‌ள்ள அ‌‌றி‌க்கை‌யி‌ல், ''அரசியலசட்டப்படி பதவிபபிரமாணமஎடுத்துள்தமிழமுதல்வர், முன்னாளபிரதமரபடுகொலசெய்த, தடசெய்யப்பட்இயக்கமாவிடுதலைபபுலிகளினஅரசியலபிரிவதலைவரதமிழ்ச்செல்வனுக்கஎழுதிகண்ணீரஅஞ்சலி இரங்கற்பஎங்களினகண்களிலஇரத்தககண்ணீரவரவழைத்துள்ளதஎன்றசத்தியமூர்த்தி பவனிலகூட்டிகூட்டத்திலகாங்கிரஸகட்சி சட்டமன்உறுப்பினர்களதீர்மானமஒன்றநிறைவேற்றி உள்ளனர்.

தங்களுடைதலைவரராஜீவகாந்தி அவர்களஇந்மண்ணிலபடுகொலசெய்யப்பட்டதனகாரணமாக, அவர்களமறக்கவொண்ணாததுன்பம், துயரத்தினகாரணமாஇப்படி ஒரதீர்மானத்தநிறைவேற்றியுள்ளனர். இத்தீர்மானத்தினைககண்டஉலகமமுழுவதிலுமவாழுமமனிதநேயமும், தமிழஉணர்வுமகொண்கோடானகோடி தமிழர்களஉண்மையாகவஇரத்தககண்ணீரவடிக்குமநிலஏற்பட்டுள்ளதஎன்பதமிகுந்மரியாதையுடனகாங்கிரஸநண்பர்களுக்கநாமசுட்டிக்காட்விரும்புகிறோம்.

முன்னாளபிரதமரராஜீவகாந்தி அவர்களபடுகொலசெய்யப்பட்டதை, மனிஇதயமபடைத்எவராலுமஏற்கவமுடியாது. அப்படி ஒரகோரமான, சோகமாசம்பவமஅதுவுமதமிழமண்ணிலநிகழ்ந்திருக்கவகூடாது. அதகண்டனத்திற்குரியது. இதநாமஇப்போதசொல்லவில்லை. இந்தசசம்பவமநடந்த 17 ஆண்டுகளுக்கமுன்பசொல்லியிருக்கிறோம்.

அந்நிகழ்வினவிளைவுதானவிடுதலைபபுலிகளஇயக்கமதமிழ்நாட்டிலஇல்லாஓரஇயக்கமாஇருப்பினுமகூட- தடசெய்யப்பட்ஓரஇயக்கமாஇருக்குமநிலஏற்பட்டுள்ளது.

ஆனால், அண்டநாடாஇலங்கையிலஈழததமிழர்கள்- ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமசொந்நாட்டிலேயஅந்நாட்டமுப்படையினரால்- ஈவஇரக்கமின்றி காக்கைககுருவிகளைப்போலகொல்லப்பட்டும், வாழ்வுரிமையஇழந்தும், பட்டினியாலும், நோயாலுமஅழிக்கப்படுமநிலநிலவுகிறதே! சிங்கஅரசதமிழர்களமீதமூர்க்கத்தனமாகடந்த 20 ஆண்டுகளுக்கமேலதிட்டமிட்டபோரநடத்துகிறதே! சிங்கஅரசினஇனப்படுகொலையிலிருந்தஅவர்களைககாப்பவர்களஅவர்களுக்குபபாதுகாப்பாஅமைந்தபோராடுபவர்களஅவர்களினவாழ்வுரிமையமையப்படுத்தியுள்ஒரஇயக்கமவிடுதலைபபுலிகளஇயக்கமஎன்பதமறுக்முடியாஉண்மஅல்லவா?

ஈழததமிழர்களஅழித்தவருமராஜபக்சஅரசராஜீவகாந்தி- ஜெயவர்த்தஒப்பந்தத்திலஇடம்பெற்சிகுறைந்தபட்சலுகைகளைக்கூகாலிலபோட்டமிதித்துவிட்டதஎன்பதுமஉலகமஅறிந்உண்மையல்லவா!

அந்மக்களினவாழ்வுரிமையைககாப்பாற்பற்பவெளிநாடுகள்- நார்வே, ஜப்பான், தாய்லாந்தபோன்நாட்டவர்களஎல்லாமசமரசபபேச்சுவார்த்தைகளிலஈடுபட்டு, தங்களதமனிநேயத்தைககாட்டி வருமவேளையில், சாதாரண மக்களமீதும், ஆதரவற்குழந்தைகளபராமரிப்பநிலையத்தினமீதுமகூகுண்டுமாரி பொழிந்தவர்களைததடுத்ததோடு, சமாதானபபுறாவாகபபறந்து, இப்பிரச்சினைக்கஓரஇணக்கமாஉடன்பாடகாமுயன்ஒருவரதபடுகொலைக்காமனிதாபிமானத்தோடு, அதுவுமநாட்டாலவேறுபட்டாலும், தமிழமாஉணர்விலஒன்றுபட்ஒருவருக்காகககண்ணீரசிந்தி அழுவதஎப்படி தேசியககுற்றமாகுமஎன்பதநிதானித்தநமதகாங்கிரஸசகோதரர்களஆழ்ந்தசிந்திக்வேண்டும்.

கலைஞரஅவர்களஆண்டபோதஇப்படி ஒரபடுகொலநிகழவில்லை. மாறாமத்தியிலஉள்ஆட்சி- காங்கிரஸஆதரவுடனநடந்ஓரஆட்சியில், தமிழ்நாட்டில் குடியரசுததலைவரஆட்சி நடந்தபோதுதானநிகழ்ந்ததஎன்றாலும், செய்யாகுற்றத்திற்கஜென்தண்டனஎன்பதுபோஎத்தனையசொல்லொணாககொடுமைகளி.ு.க.வும், அதனதோழமையினருமஅன்றஅனுபவித்தனர்.

அவைகளையெல்லாமதாண்டி சிமாதங்களுக்கமுனநடைபெற்தமிழசட்டமன்நிகழ்வுகளினபோது, இப்பிரச்சினகுறித்தமிகததெளிவாமுதல்வரகலைஞரஅவர்களவிளக்கி, நடந்சம்பவங்களைககண்டித்துவிட்டு, அதற்காஈழததமிழர்களினவாழ்வுரிமையநாமஅலட்சியப்படுத்திவிடக்கூடாதஎன்பதஉள்ளடக்கமாகககொண்டு, தோழமைககட்சியினரினஒத்துழைப்போடஒரதீர்மானத்தையுமநிறைவேற்றியுள்ளதநினைவூட்டப்பவேண்டியதாகும்.

அம்பேத்கரநூற்றாண்டவிழகுழுவில் (1989 இலமத்தியிலி.ி. சிஙபிரதமராகவும், ராஜீவகாந்தி எதிர்க்கட்சிததலைவராகவுமஇருந்தபோது) ஓரஉறுப்பினரஎன்முறையிலடில்லி பார்லிமெண்டஅனெக்ஸகட்டடத்திலநடந்கூட்டத்திலமதிஉணவுக்காகககலைந்து, உணவபரிமாறும்போது, பலருடனுமராஜீவகாந்தி அவர்களசகஜமாகபபேசி வந்தவர், திடீரெஎன்னைபபெயரசொல்லி அழைத்து, அருகிலஅழைத்து, தனியபேசினார்.

இலங்கையிலஇனபபடுகொலநடப்பதமிகவுமகொடுமை. இதநாமபொறுத்துக்கொண்டிருக்முடியாது. அங்கதீவாயு (நேப்பாம்) குண்டவீசுகிறார்களஎன்செய்தி வந்துள்ளதஎன்றகூறினார்.

ராஜீவஅவர்களே, உங்களதாயாரஇந்திரகாந்தி அவர்களகடைசியாதஞ்சாவூருக்கவந்தபோதஇதசொல்லபயன்படுத்தினார். இப்போதநீங்களுமஅதையசொல்வததங்களுக்குள்மனிதாபிமானத்தினைககாட்டுகிறதஎன்றநானசொன்னவுடன், தமிழ்நாடமுதல்வரகலைஞரிடமசொல்லுங்களஎன்றசொன்னார். அதன்படி நானசென்னவந்தமுதல்வரிடம் (கலைஞரிடம்) ராஜீவகாந்தி அவர்களசொன்னதைககூறியதோடு, அவர்தமபதிலபற்றி தன்னிடமஅல்லதகுறிப்பிட்சிஅதிகாரிகளிடமகூறசசெய்யுங்களஎன்றராஜீவகாந்தி சொன்னதையும், முதலமைச்சரிடமஎடுத்துககூறினேன்.

அப்படிப்பட்டவரகொல்லப்பட்டதமிகககொடுமை- ஏற்கவஇயலாது!

என்னஅவரதனியஅழைத்துபபேசியவுடனசற்றதூரத்திலிருந்தபார்த்தவர் "இந்து" ஆசிரியரஎன். ராமஅவர்கள்.

அதற்குப்பினஎவ்வளவநடந்துவிட்டன!

ராஜீவகொலையையும், இலட்சக்கணக்காதமிழமக்கள் 20 ஆண்டுகளாநொடிதொறுமஅனுபவிக்குமவாழ்க்கைததுயரத்தையுமஒன்றாகவகாங்கிரஸகட்சியினரபார்த்தாலஅதசரியாஇருக்குமா?

அண்மையிலஇலங்கைக்குசசென்றஉரையாற்றிய, செய்தியாளர்களைசசந்தித்துபபேசிய, நிதியமைச்சர் ப.சிதம்பரமஅவர்கள், இராணுநடவடிக்கையாலஈழததமிழரபிரச்சினைக்குததீர்வகாமுடியாது. அரசியலதீர்வுதானவழி. விடுதலைபபுலிகளுடனபேச்சுவார்த்தநடத்துங்களஎன்றராஜேபக்அரசுக்கஅறிவுரகூறிவிட்டவந்துள்ளாரே, அதகுறித்ததடசெய்யப்பட்விடுதலைபபுலிகளுடனபேச்சுவார்த்தநடத்அரசியலசட்டத்தினமீதபிரமாணமஎடுத்தவரபேசலாமஎன்றகேட்டால், நியாயமா?

அனுதாபமதெரிவித்ததவிசற்றுககூடுதலாநடவடிக்கஅல்லவா, இது!

நல்லெண்ணத்தோடஅவர்களசொன்னதைப்போலவே, எவ்விஉள்நோக்கமுமஇன்றி கண்ணீரஅஞ்சலியகலைஞரவிடுத்தால், அதைககண்டஇரத்தககண்ணீரசிந்துகிறோமஎன்றசொல்லி, இந்ஆட்சியவீழ்த்வேண்டும், பலவீனப்படுத்வேண்டுமஎன்றநினைக்குமமதவெறி மற்றுமபார்ப்பனீசக்திகளுக்கஅறிந்தோ, அறியாமலோ, தோழமைககட்சியினரதுணபோகலாமா?

ஒரமரணத்துக்காகககண்ணீரவடிக்கக்கூடாது; ஆனந்தககண்ணீரஉகுக்கவேண்டுமஎன்எண்ணத்தகாங்கிரசாரஉருவாக்கலாமா? இந்நிலஅக்கட்சிக்குபபெருமசேர்க்காதே!

திரு. வீரப்பமொய்லி அவர்களிடமகேட்கப்பட்டபோதகூட, அவர்களஅவர்களததனிப்பட்உணர்வஎன்றசொன்னதையுமசுட்டிக்காட்நாமவிழைகிறோம்.

தேசததந்தஎன்றபோற்றப்பட்காந்தியாரஅவர்களையபடுகொலசெய்கூட்டத்தைசசேர்ந்தவர்களஆட்சிபபொறுப்புக்கவந்தனரே- அவர்களைபபார்ப்பதபாவமஎன்றகண்களமூடிக்கொண்டவிட்டனர்? அரசியலிலதேவைப்படுமபோது, கைகுலுக்கிககொண்டதஇல்லையா?

நாகரிகமகருதி சந்தர்ப்பங்களிலவாழ்த்துக்களைபபரிமாறிககொள்வதில்லையா? பிரதமரஇந்திரகாந்தியைககொன்றவர்களஎன்றகூறி ஒரகுறிப்பிட்சமுகத்தினதீண்டத்தகாபட்டியலிலவைக்கவில்லையே!

தடசெய்யப்பட்காஷ்மீர், வடகிழக்கமாகாதீவிரவாஅமைப்புக்களுடனஅரசபேச்சுவார்த்தநடத்துவதஇல்லையா?

ராஜீவபடுகொலையிலதண்டிக்கப்பட்டசிறையிலவாழுமஒரபெண்மணி (நளினி) விடயத்திலகாங்கிரஸதலைவரதிருமதி சோனியகாந்தி அவர்களஎப்படி நடந்துகொண்டாரஎன்பதைபபெருமமிக்எடுத்துக்காட்டாகககாங்கிரசாரகொள்வேண்டாமா?

வெறுமவாய்க்கஅவலா?

அவரவர்களகருத்துக்களவெளியிஅவரவர்களுக்கஉரிமஉண்டஎன்றாலும், அரசியலஎதிரிகளுக்கும், கலைஞரைததனிப்பட்முறையிலஎதிர்ப்போருக்குமவெறுமவாயமென்றவர்களுக்கஇந்அவலமெல்லுங்களஎன்றதருவதால், என்லாபம்?

மத்தியிலஉள்ஆட்சிக்கமூலக்கல்லாஇருக்குமி.ு.க., ஆட்சியஅசைத்துபபார்த்தாலயாருக்கநட்டம்- யோசிக்வேண்டாமா?

மனிதநேயர்கள், அரசியலுக்கஅப்பாற்பட்மனிதநேயர்களமத்தியிலஇதஎவ்வகையாசிந்தனைகளஎழுப்புமஎன்பதையுமஅருள்கூர்ந்தகாங்கிரஸகட்சி நண்பர்களசிந்திக்கவேண்டுமஎன்றஅன்புடனகேட்டுக்கொள்கிறோம்.

உங்களுக்கென்ன (ி.க.) உரிமஎன்றயாருமகேட்மாட்டார்களஎன்றநம்புகிறோம்.

காரணம், 1954 முதல் 1967 வரகாமராஜர் ஆட்சியை ஆதரித்ததோடு, 2004 இலுமநாடாளுமன்றததேர்தலுக்கமகத்தாஆதரவினையும், 2006 சட்டமன்றததேர்தலிலஅதனஆதரித்தோடு, இன்னமுமஆதரிப்பவர்களஎன்உரிமையுடனுமசுட்டிக்காட்டுகிறோம்''
இவ்வாறு தனது அ‌றி‌க்கை‌யி‌ல் ‌கி.‌வீரம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.


Share this Story:

Follow Webdunia tamil