Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ர்நாடகா‌- பா.ஜ. அரசு‌ம் கா‌வி‌ரி ‌நீ‌ரை தராது: ராமதா‌ஸ்!

க‌ர்நாடகா‌- பா.ஜ. அரசு‌ம் கா‌வி‌ரி ‌நீ‌ரை தராது: ராமதா‌ஸ்!

Webdunia

, செவ்வாய், 13 நவம்பர் 2007 (15:02 IST)
''க‌ர்நாடக‌த்‌தி‌லபு‌திதாக‌பபத‌வியே‌ற்று‌ள்ா.ஜ.க. அரசு‌மத‌மிழக‌த்‌தி‌ற்ககா‌வி‌ரி ‌நீ‌ரதருவ‌தி‌ல்லஎ‌ன்முடி‌வி‌ல்தா‌னஇரு‌க்கு‌‌ம்'' எ‌ன்றா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ரராமதாஸகூ‌றியு‌ள்ள‌ா‌ர்.

கோவை‌யி‌லா.ம.க. சார்பிலஇன்றநடைபெறு‌மகலந்தாய்வகூட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்வ‌ந்ராமதா‌ஸசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், க‌ர்நாடக‌த்‌தி‌லஉள்எ‌ல்லஅர‌சிய‌லக‌ட்‌சிகளு‌மத‌மிழக‌த்துட‌னகா‌வி‌ரி ‌நீரை‌பப‌கி‌ர்‌ந்தகொ‌ள்வ‌தி‌ல்லஎ‌ன்முடி‌வி‌லஓர‌ணி‌யி‌ல் ‌நி‌ற்‌கி‌‌ன்றன. எனவபு‌திதாக‌பபத‌வியே‌ற்று‌ள்ா.ஜ.க.வு‌மஅதமுடிவை‌த்தா‌னஎடு‌க்கு‌மஎ‌ன்றநா‌ங்க‌ளஎ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌ம்.

அண்டமாநிலங்களுக்கசெல்லுமஅரசபேருந்துகளதனியாரிடமத‌மிழஅரசகுத்தகைக்கவிடப்போவதாசெய்திகளவெளிவந்துள்ளன. தமிழஅரசினஇந்முடிவநாங்களஏற்றுககொள்முடியாது. அதஒரதவறாகொள்கமுடிவு. இதனா.ம.க. எதிர்க்கிறது.

சமச்சீரகல்வி குறித்தடாக்டரமுத்துக்குமரனஅறிக்ககிணற்றிலபோட்கல்லாகவஇருக்கிறது. இந்விஷயத்திலஅரசவிரைந்தசெயல்பட்டதக்நடவடிக்கைகளஎடுக்வேண்டும். அரசினகுறைகளநாங்களதொடர்ந்தசுட்டிக்காட்டி வருகிறோம். அதற்காமாற்றுததிட்டங்களையுமநாங்களமுனவைக்கிறோம்.

தற்போதி.ு.க.வுடனதொகுதி உடன்பாடவைத்துககொண்டகூட்டணி சேர்ந்தகடந்ஒன்றரஆண்டுகளாபொறுப்புள்எதிர்க்கட்சியாசெயல்பட்டவருகிறோம். எங்களுடைசெயல்பாடுகளமீதமக்களசிந்திக்வைக்கிறோம். இதனமூலம் 2011தமிழகத்திலா.ம.க.வினஆட்சி அமையும். இதவெறுமமுழக்கமல்ல.

இலங்கையிலதமிழர்களபடுகொலசெய்யப்படுவதவன்மையாகண்டிக்கத்தக்கது. இந்பிரச்சனையிலமுதலமைச்சரதுரிநடவடிக்கஎடுக்வேண்டும். இதனமூலமமத்திஅரசஉடனடியாஈழததமிழரபிரச்சனையிலதலையிடசசெய்தஇருதரப்பினருமஏற்றுககொள்ளுமஅரசியலதீர்வகாவேண்டும்.

ம.ி.ு.க. பொதுசசெயலாளரவைகசென்னையிலநேற்றகைதசெய்யப்பட்டதகுறித்தகேட்கிறீர்கள். அதுபற்றி நானகருத்தஎதையுமசொல்விரும்பவில்லை. காங்கிரஸகட்சியிலநடந்வன்முறசம்பவங்களகுறித்துமநானஎதுவுமவிமர்ச்சிக்தயாராஇல்லை'' எ‌ன்றராமதா‌ஸகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil