Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரேஷ‌ன் அ‌ரி‌சி கட‌த்த‌ல்: ம.பு.க. ‌விசா‌ரி‌க்க ‌விஜயகா‌ந்‌த் வ‌லியுறு‌த்த‌ல்!

ரேஷ‌ன் அ‌ரி‌சி கட‌த்த‌ல்: ம.பு.க. ‌விசா‌ரி‌க்க ‌விஜயகா‌ந்‌த் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

, செவ்வாய், 13 நவம்பர் 2007 (13:07 IST)
''ரேஷனஅரிசி கடத்த‌லி‌ல் உ‌ள்ள ‌பி‌‌ன்ன‌ணி குறித்து ‌விசா‌ரி‌க்க மத்திய புலனாய்வுக் கழக (சி.ி.ஐ. ) விசாரணைக்கு ம‌த்‌திய அரசு உத்தரவிவேண்டும்'' என்றதேசிமுற்போக்கதிராவிகழகததலைவரவிஜயகாந்தவலியுறுத்தி உள்ளார்.

இது குறித்தஅவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், ஏழைகளுக்ககிலூ.2 விலையிலஅரிசி வழங்கப்படுமஎன்றஅறிவித்தி.ு.க. ஆட்சியைபபிடித்தது. ஆனாலரேஷனஅரிசி உண்மையிலஎங்கபோய்ககொண்டிருக்கிறதஎன்பதைபபார்க்கும்போதஅதிர்ச்சி அளிக்கிறது.

ரேஷனகடைக்காஅரிசி கடத்தப்படுகிறதஎன்றால், தமிழஅரசினஉணவுத் துறைக்குததெரியாமலஇருக்வாய்ப்பஇல்லை. ரயிலிலகொண்டசெல்விதிமுறைகளஇருக்குமபோதடன் கணக்கிலஅரிசி கடத்துவதஎன்றாலரயில்வதுறைக்குததெரியாமலஇருக்வாய்ப்பஇல்லை. மாணவனபடிப்பதற்கஉதவி கேட்டாலமறுக்குமவங்கிகள், எந்முகாந்திரமுமஇல்லாமலகோடிக்கணக்காரூபாய்களகடத்தல்காரர்களுக்கவழங்கி உள்ளதஎன்றாலஅவர்களுமஇதற்கஉடந்தஎன்பதபுலனாகிறது. இந்தப் பணமுமஇனி திரும்வரப்போவதில்லை.

இந்அரிசி கடத்தலிலி.ு.க. அரசு, மத்திஅரசினரெயில்வேத்துறை, வங்கிகள், இவற்றினபின்னணியிலஉள்அதிகாரிகள், அரசியலமுக்கியஸ்தர்களஆகியவபற்றி தீவிசாரித்தநடவடிக்கஎடுக்உடனடியாம‌த்‌திய புலனா‌ய்வு க‌ழக‌ விசாரணைக்கஉத்தரவிவேண்டுமஎன்றமத்திஅரசகேட்டுககொள்கிறேன்.

ரேஷனஅரிசியையநம்பி பிழைக்குமஎத்தனையஏழைகளுக்கமலிவவிலையிலஅரிசி வழங்குமதிட்டத்தைககூஊழலபெருச்சாளிகளவிட்டு வைக்கவில்லை. ஓய்வுக்கஓய்வதந்துவிட்டஓயாமலஉழைப்பதாசொல்லிககொள்பவர்களஊழலுக்கஓய்வு தந்தஏழமக்களின் வாழ்விலஅக்கறசெலுத்துவார்களா? என்று ‌விஜயகா‌ந்‌த் கேட்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil