Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப‌ணி மூ‌ப்பு அடி‌ப்படை‌யி‌ல் ‌சிறுபா‌ன்மை க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் பேரா‌சி‌ரிய‌ர்க‌ள் ‌நியமன‌ம்: இல.கணேச‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

ப‌ணி மூ‌ப்பு அடி‌ப்படை‌யி‌ல் ‌சிறுபா‌ன்மை க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் பேரா‌சி‌ரிய‌ர்க‌ள் ‌நியமன‌ம்: இல.கணேச‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

, திங்கள், 12 நவம்பர் 2007 (16:01 IST)
சிறுபான்மகல்லூரிகளிலபணிபுரியுமபேராசிரியர்களமூப்பினஅடிப்படையிலபணி நியமனமசெய்யப்பவேண்டுமஎன பா.ஜ.க. மாநிலததலைவரல. கணேசனகூறியுள்ளார்.

இததொடர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தற்காலிகமாபணிபுரியுமகல்லூரி பேராசிரியர்களஅவர்களததிறமை, பணி மூப்பினஅடிப்படையிலபணி உறுதி செய்வதும், பணி உயர்வவழங்குவதுமவாடிக்கையானது.

ஆனாலகிறிஸ்தசிறுபான்மையினரநடத்துமகல்லூரிகளிலநிலைமவேறுவிதமாஉள்ளது. 10 ஆண்டுகளுக்கமேலதங்களதகல்லூரியிலபணி புரியுமகிறிஸ்தமதத்தைசசேர்ந்பேராசிரியர்களைககூபுறக்கணித்துவிட்டதங்களுக்கபிடித்வயதிலும், அனுபவத்திலுமகுறைந்தவர்களநியமனமசெய்கிறார்கள்.

சிஇடங்களிலதன்னிடமபயின்மாணவனபணி நிரந்தரமபெற்றபேராசிரியராக நியமிக்கப்பட்டு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் பல பேரா‌சி‌ரிய‌ர்க‌ள் ஆ‌ண்டு கண‌க்‌கி‌ல் தற்காலிகமாபணியாற்றுமநிலையுமஉள்ளது. எனவசிறுபான்மகல்லூரிகளிலபணியாற்றுமபேராசிரியர்களபணி மூப்பஅடிப்படையில் 10 ஆண்டநிறைவசெய்தவர்களபணி நிரந்தரமசெய்யுமாறஅரசவற்புறுத்வேண்டுமஎனககேட்டுககொள்கிறேன் எ‌ன்று இல. கணேசனகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil