Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15 வயது இளைஞ‌ர்களை அர‌சிய‌‌லி‌ல் சே‌ர்‌த்தா‌ல் எ‌தி‌ர்கால‌ ச‌ந்த‌தி கே‌ள்‌வி‌க்கு‌றியாகு‌ம்: சர‌த்குமா‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

15 வயது இளைஞ‌ர்களை அர‌சிய‌‌லி‌ல் சே‌ர்‌த்தா‌ல் எ‌தி‌ர்கால‌ ச‌ந்த‌தி கே‌ள்‌வி‌க்கு‌றியாகு‌ம்: சர‌த்குமா‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia

, திங்கள், 12 நவம்பர் 2007 (12:37 IST)
15 முதல் 21 வயதவரையிலஉள்ளவர்களஇளைஞ‌ர்களை அர‌சிய‌‌லி‌ல் சே‌ர்‌த்தா‌ல் எதிர்காசந்ததியையகேள்விக்குறியாக்கி விடுமஎன்று அகிஇந்திசமத்துமக்களகட்சி தலைவர் சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 15 வயதமுதல் 21 வயதவரையிலாஇளைஞர்களஇளைஞரஅணியிலசேர்த்திகாஞ்சி மாவட்ி.ு.க. இளைஞரணி தீர்மானமநிறைவேற்றி உள்ளதாபத்திரிகசெய்தி கண்டஅதிர்ச்சி அடைந்தேன். 15 வயதஎன்பதஒரஇளைஞனினஎதிர்காலத்ததீர்மானிக்கின்பள்ளி மாணவபபருவத்தஉள்ளடக்கியது. அத்தகைபள்ளி மாணவபபருவத்திலபெரும்பாலுமபெற்றோர்களதங்களகுழந்தைகளகையாலுவதிலமிகவுமபோராவேண்டியிருக்கும்.

இந்காகட்டத்தில்தான், நல்லதஎதகெட்டதஎதஎன்றபுரியாமலதவறாபழக்கங்களுக்கஅடிமையாகி தங்களதபடிப்பிலபின்தங்குமநிலஏற்பவாய்ப்புமஇருக்கிறது. அத்தகைமாணவபபருவத்திலஅரசியலஅறிவஎன்பதஅத்தியாவசியமாஇருந்தாலும், அவர்களுக்ககல்வி புகட்டப்படுமஅப்பருவமஅவர்களினஎதிர்காலத்தையும், அந்இளைஞர்களினஎதிர்காலத்தினமீதநம்பிக்கவைத்து, நிகழகாலத்திலபோராடிககொண்டிருக்குமலட்சோலட்சமபெற்றோர்களுக்கமுக்கியமாகாலமாகும்.

சமூசேவசிந்தனஉடைஇளைஞர்களதங்களகல்வியமுடித்துவிட்டதாங்களாகவதன்னார்வத்தோடஅரசியலிலஈடுபடுவததவறில்லை. ஆனாலஅவர்களஆளுமகட்சி என்னுமபெயராலஆசைகாட்டி அதிகாபலத்தைபபயன்படுத்தி கட்சியிலசேர்ப்பதஎதிர்காசந்ததியையகேள்விக்குறியாக்கி விடும்.

எனவகொடிப்பிடிப்பதற்கும், கோஷமிடுவதற்குமஏதுமறியஇளமசிறார்களபயன்படுத்துவதற்கபதிலாமாற்றயோசனைகளதொழிலாளரஅமைச்சரும், உள்ளாட்சித்துறஅமைச்சருமமேற்கொள்வேண்டுமென்றகேட்டுககொள்கிறேன் அகிஇந்திசமத்துமக்களகட்சியினதலைவரசரத்குமார் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil