Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பற‌க்கு‌ம் ர‌யி‌ல் ‌நிலைய‌ங்களு‌க்கு பேரு‌ந்து வச‌‌‌தி : ஆ‌ர். வேலு!

பற‌க்கு‌ம் ர‌யி‌ல் ‌நிலைய‌ங்களு‌க்கு பேரு‌ந்து வச‌‌‌தி : ஆ‌ர். வேலு!

Webdunia

, ஞாயிறு, 11 நவம்பர் 2007 (13:15 IST)
செ‌ன்னை‌யி‌லபற‌க்கு‌மர‌யி‌லபோ‌க்குவர‌த்து‌தத‌ி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌‌ழஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 8 ர‌யி‌ல் ‌நிலைய‌ங்களு‌க்கபேரு‌ந்து‌ வச‌தி செ‌ய்தநடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றம‌த்‌திர‌யி‌ல்வஇணையமை‌ச்ச‌ரஆ‌ர். வேலதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்!

வள‌ர்‌ந்தவரு‌‌கி‌ன்செ‌ன்னநக‌ரி‌னம‌க்க‌ளதொகையை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டபற‌க்கு‌மர‌யி‌ல் ‌தி‌ட்ட‌மஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌லஇதுவரசெ‌ன்னகட‌ற்கரமுத‌லவேள‌ச்சே‌ரி வரப‌ணிக‌ளமுடிவடை‌ந்தர‌யி‌லபோ‌க்குவர‌த்தநட‌ந்தவரு‌கிறது. ஆனா‌லர‌யி‌‌லி‌லபயண‌மசெ‌ய்யு‌மபய‌ணிக‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்ககுறைவாகவஉ‌ள்ளது.

புறநக‌ரபகு‌திக‌ளி‌லஉ‌ள்ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லஇரு‌ந்தகுடி‌யிரு‌ப்பபகு‌திகளு‌க்கு‌சசெ‌ல்ல‌ததேவையாபேரு‌ந்தவச‌தி இ‌ல்லஎ‌ன்பதஇத‌ற்கு‌ககாரணமாகு‌ம்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், செ‌ன்னகட‌ற்கரை, ‌சி‌‌ந்தா‌தி‌ரி‌பபே‌ட்டை, சேப்பா‌க்க‌ம், கல‌ங்கரை‌விளக்க‌ம், கோ‌ட்டூ‌ர்புற‌ம், ‌திருவா‌ன்‌மியூ‌ர், தரம‌ணி, வேள‌ச்சேர‌ி ஆ‌கிர‌யி‌ல்‌ நிலைய‌ங்களஅமை‌ச்ச‌ரவேலஆ‌‌ய்வசெ‌ய்தா‌ர்.

பி‌ன்ன‌ர், 20 ‌கிலோ‌ மீ‌ட்ட‌ரதொலை‌வி‌ற்கு‌ளஉ‌ள்இ‌ந்த 8 ர‌யி‌ல் ‌நிலைய‌ங்களு‌க்கு‌ம் ‌விரை‌வி‌லபேரு‌ந்தவச‌தி செ‌ய்ததர‌ப்படு‌‌மஎ‌ன்றஅவ‌ரஉறு‌திய‌ளி‌த்தா‌ர்.

இத‌ற்காசெ‌ன்னமாநகர‌பபோ‌க்குவர‌த்து‌ககழக‌த்துட‌னபே‌ச்சநட‌த்த‌ப்ப‌ட்டவருவதாகவுமஅவ‌ரதெ‌ரி‌வித்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil