Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌றி‌‌விய‌ல் அறிஞ‌ர் ‌விருது‌ ‌அ‌றி‌வி‌ப்பு!

அ‌றி‌‌விய‌ல் அறிஞ‌ர் ‌விருது‌ ‌அ‌றி‌வி‌ப்பு!

Webdunia

, வெள்ளி, 9 நவம்பர் 2007 (16:17 IST)
அறிவியலினபல்வேறதுறைகளிலகுறிப்பிடத்தக்சாதனசெய்தவர்களுக்காதமிழஅறிவியலறிஞரவிருதகுறித்ததமிழநாடஅறிவியலதொழில்நுட்மாநிமன்றமஅறிவித்துள்ளது.

வேளாணஅ‌‌றி‌விய‌‌ல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல், பொறியியல் தொழில்நுட்பம், கணிதவியல், மருத்துவம், இயற்பியல், கால்நடஅறிவியல், சமூகவியலஆகிபத்ததுறைகளிலதிறமவாய்ந்தவர்களுக்கஇந்விருதவழங்கப்படும்.

இந்விருதபெவிரும்புவோரஉரிவிவரங்கள், சான்றுகளையுமதொகுத்து, நான்கபிரதிகளதாங்களசார்ந்கல்வி நிறுவனத்தினதலைவர், முதல்வர், இயக்குனர், துணைவேந்தரஆகியோரினமுன்மொழிவுடனஅனுப்வேண்டும்.

இது குறித்விவர‌ங்களை www.tnscst.org இணையதளத்திலஇடமபெற்றுள்ளது. ‌வி‌ண்ண‌ப்ப‌ங்‌க‌ளவ‌ந்தசேவே‌ண்டிகடை‌சி நா‌ளநவம்பர் 30. உறுப்பினரசெயலர், தமிழ்நாடஅறிவியலதொழில்நுட்மாநிமன்றம், தொழிலநுட்பககல்வி இயக்குனரஅலுவலவளாகம், சென்னை- 600 025 எ‌ன்‌முகவ‌ரி‌க்கஅனு‌ப்‌பி வை‌க்கு‌மாறத‌மி‌ழ்நாடஅ‌றி‌விய‌லதொ‌ழி‌ல்நு‌ட்மா‌நிமன்றத்தினஉறுப்பினரசெயலர் ச.வின்சென்டகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil