Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜா‌‌தி அடி‌ப்படை‌யி‌ல் கண‌க்கெடு‌ப்பு நட‌த்‌தி இடஒது‌க்‌கீடு ப‌‌கி‌ர்‌ந்த‌ளி‌ப்பு : ‌திருமாவளவ‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

ஜா‌‌தி அடி‌ப்படை‌யி‌ல் கண‌க்கெடு‌ப்பு நட‌த்‌தி இடஒது‌க்‌கீடு ப‌‌கி‌ர்‌ந்த‌ளி‌ப்பு : ‌திருமாவளவ‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

, வெள்ளி, 9 நவம்பர் 2007 (12:59 IST)
''மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஜாதி வாரி அடிப்படையிலநடத்தி அதனடிப்படையிலஇடஒதுக்கீட்டபகிர்ந்தளிக்வேண்டும்'' என்றவிடுதலைசசிறுத்தைகள் அமை‌ப்‌பி‌ன் பொதுசசெயலரதொல். திருமாவளவனவலியுறுத்தி உள்ளார்.

இததொடர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், தலிதமக்களுக்காஒதுக்கீட்டிலமிகவுமஒடுக்கப்பட்நிலையிலஉள்அருந்ததியரபிரிவினருக்கமொத்ஒதுக்கீடான 18 ‌வி‌ழு‌க்கா‌ட்டி‌ல் இருந்து 3 ‌விழு‌க்காடு இஒதுக்கீட்டஉளஒதுக்கீடாபிரித்தவழங்வேண்டுமமார்க்சிபொதுவுடைமகட்சி கோரி வருகிறது.

அருந்ததியரசமூகத்தினமக்களதொகமார்க்சியவாதிகளினகணக்கின்படி 6 ‌விழு‌க்காடே என்றாலமிச்சமஉள்ள 12 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் பள்ளரஎத்தனை ‌விழு‌க்காடு, பறையரஎத்தனை ‌விழு‌‌க்காடு என்கேள்விகளுமஅப்பிரிவமக்களிடையஎழுவதற்காவாய்ப்புகளுமஉருவாகுமஅல்லவா?

1931ஆமஆண்டஎடுக்கப்பட்மக்களதொகைககணக்கெடுப்பைத்தானஅளவுகோலாதனதஅறிக்கையிலநீதிபதி மண்டலகையாண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 75 ஆண்டுகளுக்குபபிறகமக்களதொகவளர்ச்சி விகிதமஓரளவுக்கமுன்னுக்குப்பினவேறுபாடுகளகொண்டிருக்குமதவிர, தலைகீழாமாறி இருக்வாய்ப்பில்லை.

எனவே, ஒரபிரிவினருக்கமட்டுமஉள்ஒதுக்கீடவேண்டுமஎன்கிகோரிக்கையைவிஒவ்வொரு ஜாதிக்குமதனி ஒதுக்கீடவேண்டுமஎன்பதபொருத்தமானதாகும். தாழ்த்தப்பட்டோரமட்டுமின்றி, அனைத்து மக்களையும்வ ஜாதிவாரியாக கணக்கெடுப்பநடத்தி அதனஅடிப்படையிலஇடஒதுக்கீட்டபகிர்ந்தளிக்வேண்டும் எ‌ன்று தொல். திருமாவளவனகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil