Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மி‌ழின‌த்தை எ‌தி‌‌ர்‌ப்பவ‌ர்களை அடையாள‌ம் காணு‌ங்க‌ள்: ‌‌கி.‌வீரம‌ணி!

த‌மி‌ழின‌த்தை எ‌தி‌‌ர்‌ப்பவ‌ர்களை அடையாள‌ம் காணு‌ங்க‌ள்: ‌‌கி.‌வீரம‌ணி!

Webdunia

, வெள்ளி, 9 நவம்பர் 2007 (13:00 IST)
'த‌மி‌ழின‌ம் அ‌ழி‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்ற இன‌ம் அ‌ல்ல, அது ‌வீர‌த்‌தி‌ன் ஊ‌ற்று‌க்க‌ண், ந‌ம் இன‌த்தை எ‌தி‌ர்‌ப்பவ‌ர்களை அடையாள‌ம் காணு‌ங்க‌ள்' எ‌ன்று ‌திரா‌விட‌‌ர் கழக‌த் தலைவ‌ர் ‌கி.‌வீரம‌ணி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

சி‌ங்கள ராணுவ‌த்‌தா‌ல் படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் அர‌சிய‌ல் ‌பி‌ரிவு‌த் தலைவ‌ர் சு.ப.த‌மி‌ழ்செ‌ல்வ‌ன் உ‌ள்‌ளி‌ட்ட ஆறு போரா‌ளிகளு‌க்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து திராவிடரஇயக்தமிழரபேரவையினசார்பில் செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்த இர‌ங்க‌ல் கூ‌ட்ட‌‌த்தி‌ல் கி. வீரமணி பேசியதாவது:

“சுமா‌ர் 30 கலதொலைவிலஉள்நாட்டால் வேறுபட்டிருந்தாலும், நா‌ம் வீட்டாலஒன்றுபட்டவர்கள், இனத்தாலஒன்றுபட்டவர்கள். அப்படிப்பட்நமஇனததமிழர்களவாழ்வுரிமைபபோராட்டத்தநடத்திககொண்டிருக்கின்பொழுது.ப.தமிழ்ச்செல்வனஉட்பட ஆறுபேரை இழந்திருக்கிறோம்.

ஈழததமிழர்களமறைந்ததற்காதமிழமுதல்வரகலைஞரதமிழர்களினஒட்டுமொத்உணர்வைபபிரதிபலிக்கிற வகையி‌ல் இரங்கலகவிதவெளியிட்டார்.

முத‌ல்வ‌ர் கலைஞரஆட்சிக்காவாழககூடியவரஅல்ல. தமிழிமீட்சிக்காவாழக்கூடியவர். தமிழர்களுடைஒட்டமொத்தககுரலஅவரபிரதிபலித்திருக்கிறார். அவரஆட்சியிலஇருப்பதாலதானஇந்நிகழ்ச்சியையநடத்முடிகிறது.

சிங்கஅரசு, தனது போரமுறையி‌ல் குறைந்பட்தர்நியாயங்களையாவது இதுவரபின்பற்றியிருக்கிறதா? கிடையாது.

கட‌ந்த 2006 ஆமஆண்டநவம்பரமாதம் 8 ஆம் தே‌தி இலங்கையினதமிழ‌ர் பகுதியாவாகரையில், இடமபெயர்ந்தோருக்காமுகாமினமீதசிங்கஇராணுவமதாக்குதலநடத்தி அப்பாவி மக்களபலரைககொன்றது.

அமெரிக்காவுமபிநாடுகளும் அதை‌க் கண்டித்தன. நார்வஅமைச்சரஎரிகசோல்ஹைமதனவருத்தத்தைததெரிவித்தார். போரநிறுத்ஒப்பந்தத்தமதிக்வேண்டுமஎனககேட்டுக்கொண்டார். இராணுவததாக்குதலநிறுத்வேண்டுமஎன்று வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

உள்நாட்டிலஇடம்பெயர்ந்தோருக்குபபாதுகாப்பஅளிப்பதற்கஉடனடியாநடவடிக்கஎடுக்கககோரி தமிழ்ததேசிய கூ‌ட்டமை‌ப்‌பி‌ன் நாடாளுமன்உறுப்பினர்கள் ஐ.ா. பொதுசசெயலாளருக்குககடிதமஎழுதினார்கள். சிங்கஅரசமறுநாளவருத்தமதெரிவித்தது.

வாகரை படுகொலைகளஅடுத்தஇரண்டநாளகழித்து 2006 ஆமஆண்டநவம்பர் 10 ஆம் தே‌தி கொழும்புவிலதமிழ்ததேசிய கூ‌ட்டமை‌ப்‌பினநாடாளுமன்உறுப்பினரநடராரவிராஜபட்டபபகலிலசுட்டுக் கொல்லப்பட்டார்.

ஸ்காட்லாந்தயா‌ர்ட் காவல்துறையினஉதவியுடனகுற்றவாளிகளகண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்களஎன அ‌திப‌ர் மகிந்ராஜபக்ச கூறினார். ஆனாலஇதுவரஎந்நடவடிக்கையும் எடு‌க்க‌வில்லை.

ஈழத்திலஉள்விடுதலைபபுலிகளினஉயிர்த் தியாகமசாதாரணமானதா? இனி வரக்கூடிமக்களாவதசுதந்திரககாற்றசுவாசிக்வேண்டுமஎன்பதற்காகளச்சாவயாசித்துபபோட்டிபபோட்டுககொண்டபெறுகிறார்கள்.

உலவரலாற்றி‌ல் இப்படி ஒரவிடுதலபோராட்டமநடந்ததில்லை. ஒப்பாரும், மிக்காருமஇல்லாஅளவிற்கஇப்படி ஒரபோராட்டத்ததம்பி பிரபாகரனதலைமஏற்றநடத்திககொண்டிருக்கின்றார்.

போர்க்களத்திலஇழப்புக்களவருமதுன்பங்கள், துயரங்களவரத்தானசெய்யும். நாமநிறைஇழந்திருக்கின்றோமஎன்வேதனநமக்கஇருந்தாலுமஅடுத்தஎன்செய்வேண்டுமஎன்பததெரியும்.

இதஅழிந்தகொண்டிருக்கின்ஒரஇனமஅல்ல. வீரத்தினஊற்றுக்கண்.

விடுதலைபபுலிகளபயங்கரவாதிகளஅல்ல, அவர்களதீவிரவாதிகளுமஅல்ல. நம்முடைஇனத்தவர்களுக்ககேடயமாக, வாளாஇருக்கககூடியவர்கள். எனவநமஇனத்தவரஎதிர்ப்பவர்களயாரஎன்பதஅடையாளமகாணுங்கள்.

ஈழததமிழர்களின் போரா‌ட்ட‌ம் தொடர்பாதமிழமக்களினஉணர்வஎன்பதகனன்றகொண்டிருக்கின்நெருப்பு. அதஎதிர்க்கின்குப்பைகளஅந்தததீயிலகருகிபபோகும்” என்றாரி. வீரமணி.

Share this Story:

Follow Webdunia tamil