Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விமான ‌நிலைய விரிவாக்கம்: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அரசு பதில்!

‌விமான ‌நிலைய விரிவாக்கம்: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அரசு பதில்!

Webdunia

, வியாழன், 8 நவம்பர் 2007 (16:20 IST)
இடநெருக்கடியசமாளிக்கவசென்னவிமாநிலையத்தவிரிவாக்கமசெய்யவேண்டிஅவசியமஏற்பட்டுள்ளதாசென்னஉயரநீதிமன்றத்திலதமிழஅரசவிளக்கமஅளித்துள்ளது.

சென்னவிமாநிலைவிரிவாக்கம், துணவிமாநிலையமஅமைக்குமதிட்டமஆகியவற்றஎதிர்த்தவீட்டவசதி நிறுவனமஒன்றசென்னஉயரநீதிமன்றத்திலவழக்கதொடர்ந்தது.

இந்வழக்கிலதமிழஅரசசார்பிலதாக்கலசெய்யப்பட்பதிலமனுவில், தற்போதுள்விமாநிலையத்தில் 2 ஓடுதளங்களமட்டுமஉள்ளன. பயணிகளவிமாபோக்குவரத்தும், சரக்கபோக்குவரத்துமஅதிகரித்துள்ளன. தனியாரவிமானங்களஅதிகமபெருகியுள்ளன. தற்போதுள்விமாநிலையத்திலஅதிவிமானங்களநிறுத்துவதசிரமமாஉள்ளது.

இதனாலவிமாநிலையத்திற்கவருமவிமானங்களஉடனடியாஇறங்முடியாததாலஎரிபொருளவீணாகிறது. விமாநிலையத்தவிரிவுபடுத்தாவிட்டாலவெளிநாட்டவிமானங்கள், வெளிமாநிலங்களிலுள்விமாநிலையங்களநாடி செல்லும். இதனாலதமிழகத்துக்கபெருத்நஷ்டமஏற்படும்.

இடநெருக்கடியசமாளிக்கவசென்னவிமாநிலையத்தவிரிவாக்கமசெய்யவேண்டிஅவசியமஏற்பட்டுள்ளது. எனவே, இந்வழக்கதள்ளுபடி செய்யவேண்டும் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

இந்வழக்கமீண்டுமவரும் 13ஆமதேதி விசாரணைக்கவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil