Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌செ‌ன்னை‌யி‌ல் சி‌றில‌ங்கா தூதரக‌ம் மு‌‌ற்றுகை: பெ‌ரியா‌‌ர் ‌தி.க‌.வின‌ர் கைது!

‌செ‌ன்னை‌யி‌ல் சி‌றில‌ங்கா தூதரக‌ம் மு‌‌ற்றுகை: பெ‌ரியா‌‌ர் ‌தி.க‌.வின‌ர் கைது!

Webdunia

, புதன், 7 நவம்பர் 2007 (17:02 IST)
விடுதலை‌‌ப் பு‌லிக‌ளி‌ன் அர‌சிய‌ல் ‌பி‌ரிவு‌த் தலைவ‌ர் சு.ப. த‌மி‌ழ்ச்செ‌ல்வ‌ன் படுகொலையை‌க் க‌ண்டி‌த்து செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ‌சி‌றில‌ங்கா துணை‌த் தூதரக‌த்தை மு‌ற்றுகை‌யி‌ட்டு‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்த முய‌ன்ற பெ‌ரியா‌‌ர் ‌திரா‌விட‌க் கழக‌த்‌தலைவ‌ர் கொள‌த்தூ‌ர் ம‌ணி உ‌ள்பட நூ‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

போராட்டத்தினதொடக்கத்திலகொளத்தூரமணி பேசுகை‌யி‌ல், போரிலஇறந்போராளிகளை சர்வதேநெறிமுறைகளுக்கஎதிராநிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியுமதொடர்ந்தஇனவெறியுடனதமிழர்களைககொன்றுவருமஇலங்கஅரசைககண்டித்ததூதரகம் மு‌ன்பு முற்றுகைபபோராட்டமநடத்துகிறோமஎன்றார்.

சிறிலங்காவினஇராணுஇலக்குகளையுமபொருளாதாஇலக்குகளையுமமட்டுமதாக்குகிதமிழீவிடுதலைபபுலிகளபயங்கரவாதிகளஎன்றசிங்கஇனவெறி அரசசொல்அதனஏற்றநாடுகளபுலிகளபயங்கரவாஇயக்கமாஅறிவித்திருக்கின்றன.

ஆனாலநாடுகளினஒத்துழைப்புடனதொடங்கப்பட்அமைதிபபேச்சிலஏற்பட்ஒப்பந்தத்திற்கஎதிராபள்ளிகள், குடியிருப்புகள், வழிபாட்டுததலங்கள், குடி‌யிரு‌ப்புகளமீதகுண்டுகளவீசி அப்பாவிபபொதுமக்களை, செய்தியாளர்களை, நாடாளுமன்உறுப்பினர்களை, மாணவர்களை படுகொலை செ‌ய்துமஇறுதியாஅமைதிபபேச்சுக்கதலைமையேற்றநடத்தி வந்அரசியலபிரிவதலைவரையகுறி பார்த்தகுண்டுவீசியுமகொன்றிருக்கிசிங்கஅரசஉண்மையாபயங்கரவாதி என்பதைபபுரிந்தகொண்டு, சிங்கஅரசுக்கஆயுதம், பயிற்சி உள்ளிட்எந்ஒரஉதவியையுமஇந்திஅரசசெய்யககூடாதஎன்றநா‌ங்க‌ள் வலியுறுத்துகிறோம்.

திட்டமிட்டஅழிக்கப்படுமதமிழஇனத்துக்கு பாதுகா‌ப்பாக நின்றஉலநாடுக‌ள் ஏற்றுககொண்டுள்சுயநிர்ணஉரிமைக்காகபபோராடுமதமிழீவிடுதலைபபுலிகளஅமைப்பவிடுதலைபபோராட்அமைப்பாஅங்கீகரித்து, இந்திஅரசுக்கஇந்திஇறையா‌ண்மைக்கஎதிராக ஒருபோது‌ம் செய‌ல்படாவிடுதலைபபுலிகளமீததேவையற்று ‌வி‌தி‌க்க‌ப்பட்டிருக்குமதடையநீக்வேண்டுமஎன்று ம‌த்‌திய அரசவலியுறுத்துகிறோம் எ‌ன்று கொள‌த்தூ‌ர் ம‌ணி கூ‌றினா‌ர்.

இதைததொடர்ந்தகொளத்தூரமணி, தமிழரதேசிஇயக்கத்தினபொதுச்செயலாளரதிருச்சி சௌந்தர்ராஜன், தமிழமணபதிப்பகமஇளவழகன், மார்க்சிபெரியாரிபொதுவுடைமைககட்சியின் தலைவ‌ர் பச்சைமலை, திராவிடரஇயக்தமிழரபேரவையின் தலைவ‌ர் அன்பதென்னரசு, பெரியாரி.க. துணைததலைவரஆனூரஜெகதீசன், வழக்கறிஞரதுரைசாமி உள்ளிட்நூற்றுக்கணக்கானவர்களகைதசெய்யப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil