Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக‌த்‌தி‌ல் ச‌ட்ட‌ம், ஒழு‌ங்கு பா‌தி‌ப்பு: பா.ஜ.க. கு‌ற்ற‌ம்சா‌ற்று!

த‌மிழக‌த்‌தி‌ல் ச‌ட்ட‌ம், ஒழு‌ங்கு பா‌தி‌ப்பு: பா.ஜ.க. கு‌ற்ற‌ம்சா‌ற்று!

Webdunia

, திங்கள், 5 நவம்பர் 2007 (16:05 IST)
''த‌மிழக‌த்‌தி‌ல் ஏராளமான வ‌ன்முறைக‌ள் நடைபெ‌ற்று வரு‌வதா‌ல் ச‌ட்ட‌ம்-ஒழு‌ங்கு பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது'' என்று பார‌திய ஜனதா க‌ட்‌சி‌யி‌ன் மாநிதுணைததலைவரஎச். ராஜா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையிலஇன்று அவர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், முதலமைச்சரகருணாநிதி தன்னுடைஉடம்பிலதமிழரத்தமஓடுவதாலபுலிகளினஅரசியலபிரிவுததலைவரதமிழ்ச்செல்வனமறைவுக்கஇரங்கலதெரிவித்ததாகூறியுள்ளார். இததொடர்பாஅவரஅளித்துள்பதிலில், அ.ி.ு.க.வைசசேர்ந்முன்னாளஅமைச்சரநெடுஞ்செழியனமறைந்போதஅவருடைவீட்டுக்கசென்றஅஞ்சலி செலுத்தியதாகூறியுள்ளார்.

அப்படியானால், அவருடைசொந்கட்சியைசசேர்ந்முன்னாளஅமைச்சரா.கிருஷ்ணனபடுகொலசெய்யப்பட்போதஅவருடைவீட்டுக்கமுதலமைச்சரகருணாநிதி அஞ்சலி செலுத்போகாததஏன்? குறைந்பட்சமி.ு.க. செய‌‌‌ற்குழு‌வி‌ல் தா.‌கிரு‌ஷ்ண‌ன் படுகொலை‌க்கு ஒரகண்டனமகூதெரிவிக்காததஏன்? அப்போதெல்லாமகருணாநிதியினதமிழரத்தமஎங்கபோனது?

புலிகளினபிரச்சனையிலமட்டுமன்றி ி.ு.க. ஆட்சியகலைக்பல்வேறகாரணங்களஉள்ளன. உச்ச நீதிமன்றமதமிழஅரசடிஸ்மிஸசெய்காரணமஇருப்பதாகூறியுள்ளது. காங்கிரஸகட்சியினமாநிலததலைவரகிருஷ்ணசாமி மோசமாதாக்குதலுக்கஆளாகி இருக்கிறார். ி.ு.க. ஆட்சிக்கவந்தாலவன்முறைகளவெடிக்கின்றன. இப்போதஜாதிசசண்டையும் தொடர்கிறது.

இப்படி ஏராளமாவன்முறைகளதொடர்ந்ததமிழகத்திலநடைபெற்றவருகின்றன. இதனாலசட்டம்-ஒழுங்கநிலதமிழ்நாட்டிலபாதிக்கப்பட்டுள்ளது. ி.ு.க. ஆட்சியிலதொடர்ந்தநீடித்தாலதமிழகத்துக்கஆபத்தஉருவாகும் எ‌ன்று பா.ஜ.க. மா‌நில துணை‌த் தலைவ‌ர் எச்.ராஜா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil