Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜா‌திவா‌ரி கண‌க்கெடு‌ப்பு தேவை: ‌திருமாவளவ‌ன்!

ஜா‌திவா‌ரி கண‌க்கெடு‌ப்பு தேவை: ‌திருமாவளவ‌ன்!

Webdunia

, திங்கள், 5 நவம்பர் 2007 (13:46 IST)
''அருந்ததியரதனி இடஒதுக்கீட்டிற்கஜாதிவாரிகணக்கெடுப்பதேவை'' என்றவிடுதலைச்சிறுத்தைகளபொதுசசெயலாளரதொல்.திருமாவளவனகோரிக்கவிடுத்துள்ளார்.

இதகுறித்தஅவர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தாழ்த்தப்பட்டோரிலமிகவுமஒடுக்கப்பட்நிலையிலஉள்அருந்ததியினருக்கதனி இட ஒதுக்கீடதேவஎன்றுமகோரிக்கையவிடுதலைசசிறுத்தைகளவலியுறுத்தி வருகிறது.

தாழ்த்தப்பட்டோருக்கான 18 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் 6 ‌விழு‌க்கா‌ட்டை அருந்ததியருக்கவழங்கிவேண்டுமகோரி வருகின்றனர். ஏற்கனவதாழ்த்தப்பட்டோரினஇட ஒதுக்கீட்டஅளவை 16லிருந்து 18 ‌விழு‌க்காடாக உயர்த்தியதுடனதனியபழங்குடியினருக்கஒரு ‌விழு‌க்காடு வழங்கிமுதல்வர், தற்போததாழ்த்தப்பட்டோருக்கமேலுமஒரு ‌விழு‌க்காடு உயர்த்வேண்டுமஎனவும், அனைத்தஜாதியினருக்குமஜாதி அடிப்படையிலமக்களதொககணக்கெடுப்பசெய்தஇடஒதுக்கீடவழங்கிவேண்டுமஎன்று ‌திருமாவளவ‌ன் ‌வ‌லியுறு‌த்‌தி‌ உ‌ள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil