Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மி‌‌ழ் இன‌த்‌தி‌ற்கு ம‌த்‌திய அரசு துரோக‌‌ம் : வைகோ!

த‌மி‌‌ழ் இன‌த்‌தி‌ற்கு ம‌த்‌திய அரசு துரோக‌‌ம் : வைகோ!

Webdunia

, சனி, 3 நவம்பர் 2007 (20:30 IST)
விடுதலை‌ப் பு‌‌லிக‌ளி‌ன் அர‌சிய‌ல் தலைவ‌ர் த‌மி‌ழ்செ‌ல்வ‌ன் மறைவு‌க்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ம.‌தி.மு.க பொது‌ச் செயலாள‌ர் வைகோ, இனபபடுகொலசெய்யுமசிங்கஅரசுக்கஇந்திஅரசு ராடர்களையும், சக்தி வாய்ந்இராணுவததளவாடங்களையும், ஆயுதங்களையுமவழங்கியததமிழஇனத்திற்கசெய்மன்னிக்முடியாதுரோகமஆகும் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இததொடர்பாக அவரவெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், விடுதலைபபுலிகளினஅரசியலதலைவரசு.ப. தமிழ்ச்செல்வனகொல்லப்பட்டாரஎன்செய்தி கேட்டஅதிர்ச்சியிலஉறைந்ததஉள்ளம். தமிழமக்களினஉரிமைக்காக, தாயமண்ணினவிடுதலைக்காதனவாழ்வஅர்ப்பணித்துபபணியாற்றி வந்தமிழ்ச்செல்வன், சிங்கஆக்கிரமிப்பஇராணுவத்தோடு, ஈழத்தினவிடுதலைபபோரிலபோர்க்களங்களிலமரணத்தஎதிர்கொண்டபோராடி உள்ளார்.

போரநிறுத்ஒப்பந்தத்தமீறி, காட்டுமிராண்டித்தனமாஇராணுவததாக்குதல்களநடத்தி, சமாதாபேச்சுவார்த்தையசமாதிக்கஅனுப்பியதசிங்கஅரசதானஎன்பததமிழ்ச்செல்வனைபபடுகொலசெய்ததனமூலமவெட்வெளிச்சமாகி விட்டது.

தமிழகுலத்தினபிஞ்சுககுழந்தைகளை, செஞ்சோலையிலகுண்டவீசிக்கொன்றஒழித்சிங்கஅரசு, தமிழநாடாளுமன்உறுப்பினர்களதேவாலயத்திலுமநடுவீதியிலுமசுட்டுக்கொன்சிங்கஅரசு, தமிழ்ச்செல்வனஇருந்நிலவறைததளத்தினமீதசக்தி வாய்ந்இராட்சதககுண்டுகளவீசிததாக்குதலநடத்தி இப்படுகொலையைசசெய்தஉள்ளது.

இப்படி இனபபடுகொலசெய்யுமசிங்கஅரசிற்க்கு, பாகிஸ்தானும், சீனாவுமஆயுதமவழங்கி வருமசூழ்நிலையில், இந்திஅரசாங்கமுமராடர்களையும், சக்தி வாய்ந்இராணுவததளவாடங்களையும், ஆயுதங்களையுமவழங்கியததமிழஇனத்திற்கசெய்மன்னிக்முடியாதுரோகமஆகும். இந்துரோகத்திலஈடுபடுமஇந்திஅரசுக்ககடுமையாகண்டனத்ததெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழஇனத்தையகருவறுக்முனைந்ததிட்டமிட்டஇனப்படுகொலநடத்தி வருமசிங்கஅரசு, தற்போததமிழ்ச்செல்வனகொன்படுபாதகசசெயலஉலநாடுகளகண்டித்திமுனவேண்டுமஎன்றகேட்டுக்கொள்கிறேன்.

தமிழஈழத்தினதியாகபபுதல்வனதமிழ்ச்செல்வனமறைவினாலகண்ணீரிலதவிக்குமதமிழமக்களுக்கும், வீரசசகோதரனைபபறி கொடுத்தவிட்டவேதனையிலதுடிக்குமதமிழவிடுதலைப்புலிகளுக்கும், ம.ி.ு.க. சார்பிலஆழ்ந்இரங்கலதெரிவித்தகொள்கிறேன் என்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil