Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌த்‌திய அரசு தனது ‌நிலையை மறுப‌‌ரி‌சீலனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் : கொள‌த்தூ‌ர் ம‌ணி!

ம‌த்‌திய அரசு தனது ‌நிலையை மறுப‌‌ரி‌சீலனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் : கொள‌த்தூ‌ர் ம‌ணி!

Webdunia

, சனி, 3 நவம்பர் 2007 (18:32 IST)
சிங்கஅரசிற்க்கஆயுதமுமபயிற்சியுமகொடுக்குமஇந்திஅரசும், அதைபபார்த்துககொண்டுமவாய்மூடி மௌனியாஇருக்குமதமிழஅரசுமதங்களநிலைகளஇ‌ப்போதாவது மறுபரிசீலனசெய்திவேண்டும் எ‌‌ன்று பெரியாரதிராவிடரகழகததலைவரகொளத்தூரா.ெ. மணி தெரிவித்துள்ளார

இது தொட‌ர்பாக அவ‌ர் விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழீவிடுதலைபபுலிகளினஅரசியல் தலைவ‌ர் சு.ப. தமிழ்ச்செல்வனபடுகொலசெய்யப்பட்செய்தி உலகததமிழர்களஅனைவருக்குமஅதிர்ச்சி தந்துள்ளது.

1984-இலபோராளியாஅறிமுகமாகி அதனபின்னரதமிழீழததேசியததலைவருக்கதனி உதவியாளராகவும், யாழமாவட்தளபதியாகவுமபின்னரதமிழீஅரசியல்துறபொறுப்பாளராகவுமஅவரினபலகட்வளர்ச்சியைபபார்த்தமகிழ்ந்எம்மஇந்தசசெய்தி பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிறிலங்கவான்படையினகொடூரமாவானதாக்குதலிலு.ப. தமிழ்ச்செல்வனஉள்ளிட்ஐந்தபோராளிகளஇழந்தநிற்குமதமிழீவிடுதலைபபுலிகளுக்குமதமிழீழததமிழர்களுக்குமஎமதஆழ்ந்இரங்கலதெரிவித்துககொள்கிறோம்.

அழகிபுன்னகையுடனுமஆழமான, தெளிவான, நிதானமாபேச்சுக்களுடனுமஉலகததமிழராலபார்த்துவரப்பட்அந்தபபெருமகனஇன்றநம்மோடஇல்லை.

சிங்கஅரசினஇராணுவ, பொருளாதாஇலக்குகளமட்டுமதாக்குமதமிழீவிடுதலைபபுலிகளபயங்கரவாதிகளாகககாட்முயல்வோர், அமைதிபபேச்சுவார்த்தைக்கபுலிகளதரப்பிலதலைமஏற்றிருந்அரசியல்துறதலைவரையகுறிவைத்தபடுகொலசெய்தமைக்கஎன்சொல்லபபோகிறார்கள்?

இப்படிப்பட்வெறித்தனமாசிங்கஅரசிற்க்கஆயுதமுமபயிற்சியுமகொடுக்குமஇந்திஅரசும், இதைபபார்த்துககொண்டுமவாய்மூடி மௌனியாஇருக்குமதமிழஅரசுமதங்களநிலைகளஇ‌ப்போதாவது மறுபரிசீலனசெய்திவேண்டும் எ‌ன்று கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil