Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சட்டசபை உரிமைக்குழு தா‌க்‌கீதை எ‌தி‌ர்‌த்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் ஜெயலலிதா மனு!

சட்டசபை உரிமைக்குழு தா‌க்‌கீதை எ‌தி‌ர்‌த்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் ஜெயலலிதா மனு!

Webdunia

, வியாழன், 1 நவம்பர் 2007 (17:53 IST)
முதலமை‌ச்ச‌ர் கருணாநி‌தி, அமை‌ச்‌ச‌ர் மு.க.ஸ்டாலினபற்றி அவதூறு ‌பேசிவிவகாரத்திலசட்டசபஉரிமைக்குழஅனுப்பிய தா‌க்‌கீதை எதிர்த்தஜெயலலிதா செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனசெய்துள்ளார்.

முதலமைச்சரகருணாநிதியும், அவரதமகனுமஉள்ளாட்சித்துறஅமைச்சருமாு.க.ஸ்டாலினுமதன்னகொல்சதி செய்ததாக ஜெயலலிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி இரு‌ந்தா‌ர்.

இதையடு‌த்து கடந்த 18ஆ‌‌ம் தேதி சட்டசபையிலஉள்ளாட்சித்துறஅமைச்சரு.க.ஸ்டாலின், ஜெயலலிதமீதஉரிமமீறலபிரச்சனகொண்டவந்தார். தனமீதும், முதலமைச்சரமீதுமஜெயலலிதகூறியுள்குற்றச்சாட்டஉண்மைக்கமாறானது. தங்களதபெயருக்ககளங்கமகற்பிக்குமமுயற்சியாகு‌ம். அவரதபேட்டி உரிமமீறிசெயலஎன்று கூறிஸ்டாலின், இதனஆய்ந்தமுடிவெடுக்உரிமைக் குழுவுக்கஅனுப்வேண்டுமஎன்றஅவைத் தலைவரை கேட்டுககொண்டார்.

இதிலமேலெழுந்வாரியாஉரிமமீறலஇருப்பதாகருதுவதாலஇந்பிரச்சனையஉரிமைககுழுவுக்கஅனுப்புவதாஅவைத் தலைவர் ஆவுடையப்பனஅவையிலஅறிவித்தார். இதையடுத்து சட்டசபையினஉரிமைக்குழு உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூடி ஜெயலலிதாவுக்கசம்மனஅனுப்முடிவசெய்தனர்.

இதன்படி அனுப்பப்பட்சம்மனில், ஜெயலலிதமீதகொடுக்கப்பட்டுள்உரிமமீறலபிரச்சனைக்கவிளக்கத்தஅவரஎழுத்தமூலமாநவம்பர் 2ஆ‌ம் தேதி தெரிவிக்வேண்டுமெகேட்டுககொள்ளப்பட்டிருந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல் இந்சம்மனுக்கதடவிதிக்கககோரி ஜெயலலிதசார்பிலசென்னஉயர் நீதிமன்றத்திலமனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர். அ‌ந்த மனு‌வி‌ல், முதலமைச்சர் கருணாநிதி, அவரது மகனும் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது நான் சில குற்றச்சாட்டுகளை வெளியில் கூறி இருந்தேன். அது தொடர்பாக சட்டசபையில் விவாதித்துள்ளனர். என் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று எனக்கு உரிமை மீறல் குழு விளக்கம் கேட்டு தா‌க்‌கீதஅனுப்பி உள்ளது. இதற்கு நாளைக்குள் (2ஆ‌மதேதி) விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த தா‌க்‌கீ‌‌திலு‌மஒருநாள் மட்டுமே எனக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போதிய அளவிற்கு கால அவகாசம் வழங்கவில்லை. எனவே உரிமை மீறல் குழு அனுப்பிய தா‌க்‌கீதரத்து செய்ய வேண்டும் எ‌ன்றஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரு‌மஎ‌ன்றதெ‌ரி‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil