Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

23வது ‌நினைவு ‌தின‌‌ம்: இ‌ந்‌திரா கா‌ந்‌‌தி‌ ‌சிலை‌க்கு மலர‌ஞ்ச‌லி!

23வது ‌நினைவு ‌தின‌‌ம்: இ‌ந்‌திரா கா‌ந்‌‌தி‌ ‌சிலை‌க்கு மலர‌ஞ்ச‌லி!

Webdunia

, புதன், 31 அக்டோபர் 2007 (14:31 IST)
மறைந்பிரதமரஇந்திரகாந்தியின் 23வதநினைவநாளஇன்றநாடமுழுவதுமஅனுசரிக்கப்பட்டது. சென்னையிலஅவரதசிலைக்கதலைவர்களமலரஅஞ்சலி செலுத்தி தீவிரவாஎதிர்ப்பஉறுதிமொழி ஏற்றனர்.

இந்திராகாந்தியின் 23-வது நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இ‌ன்றநடைபெற்றது. இதையொட்டி இந்திரா காந்தியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. படத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள், ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளஉ‌ள்பபல‌ரமலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நினைவு நாள் உறுதிமொழி ஏ‌ற்று‌ககொ‌ண்டன‌ர்.

சைதாப்பேட்டையில் உள்ள நரிக்குறவர் பள்ளிக் கூடத்தில் நடந்த இந்திராகாந்தி நினைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய அமை‌ச்ச‌ரஜி.கே.வாசன், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. ‌பி‌ன்ன‌ரபள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், சீருடைகளை வழங்கினார்.

யானைகவுனியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு கார்த்தி சிதம்பரம், கராத்தே தியாகராஜன், முன்னாள் ச‌ட்ட‌ம‌ன்உறு‌ப்‌‌பின‌ரசெல்லகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அங்கஅஞ்சலி செலுத்வந்தவர்களுக்ககார்த்தி ப. சிதம்பரமதீவிரவாஎதிர்ப்பஉறுதிமொழி செய்தவைத்தார். அவரஅந்உறுதிமொழியவாசிக்க, மற்றவர்களஅதனதிரும்பககூறினர். பின்னர், ஏழைபபெண்களுக்கஇலவசேலைகளவழங்கப்பட்டன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தகர் பிரிவு சார்பி‌தலைமை அலுவலகமான அன்னை தங்கம்மை அரங்கில் அலங்கரிக்கப்பட்ட இந்திரா காந்தி திருவுருவப்படத்திற்கு மாநில துணைச் தலைவர்கள் சித்ரா கிருஷ்ணன், நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil