Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரு‌‌க்கை ‌பிர‌ச்‌சனை: புது‌ச்சே‌ரி அமை‌ச்ச‌ர் வெ‌ளிநட‌ப்பு!

இரு‌‌க்கை ‌பிர‌ச்‌சனை: புது‌ச்சே‌ரி அமை‌ச்ச‌ர் வெ‌ளிநட‌ப்பு!

Webdunia

, புதன், 24 அக்டோபர் 2007 (16:27 IST)
ச‌ட்ட‌பேரபவை‌யி‌‌ல் ‌சீ‌னியா‌ர்டி அடி‌ப்படை‌யி‌ல் இரு‌‌க்கை ஒது‌க்காததா‌ல் சமூநலத்துறஅமைச்சரகந்தசாமி அவை‌யி‌ல் இரு‌ந்து வெளிநடப்பசெய்தார்.

புதுச்சேரி மாநிசட்டசபையினகுளிர்காகூட்டததொடரஇன்று நட‌ந்தது. சமூநலத்துறஅமைச்சராஇருந்அங்காளன், கடந்மூன்றமாதங்களுக்கமுன்பபதவி விலகினார்.

அதைததொடர்ந்ததாழ்த்தப்பட்சமுதாயத்தைசசேர்ந்கந்தசாமி மூன்றமாதங்களுக்கமுன்பசமூநலத்துறஅமைச்சராநியமிக்கப்பட்டார். அவரபதவியேற்பின்பசட்டசபை கூட்டத்தொடரு‌க்கு முதலமுறையாவருகதந்தார். அவகூடியதும், மறைந்உறுப்பினர்களுக்கமவுஅஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போதமுதலமைச்சரஇருக்கைக்கஅருகஅமைச்சர்களவைதியலிங்கம், வல்சராஜ், ஷாஜகான், மல்லாடி ஆகியோருக்கபக்கத்திலகந்தசாமிக்கஇருக்கஒதுக்கப்பட்டிருந்தது.

மவுஅஞ்சலி நடைபெறுமவரஅந்இருக்கையினஅருகநின்றகொண்டிருந்அமைச்சரகந்தசாமி, அஞ்சலி முடிந்தவுடனஅவசரமஅவசரமாஅவையவிட்டவெளியேறினார்.

இது கு‌றி‌த்து அவ‌‌ரிட‌ம் ‌செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டன‌ர். அத‌ற்கு பதி‌ல் அ‌ளி‌த்த அமை‌ச்ச‌ர், சீனியாரிட்டி அடிப்படையிலவைதியலிங்கமஇருக்கைக்கஅருகிலஎனக்கஇருக்கஒதுக்வேண்டுமநானகேட்டுககொண்டிருந்தேன். இதுகுறித்தசபாநாயகரராதாகிருஷ்ணன், முதலமைச்சரரங்கசாமி, காங்கிரஸகட்சி தலைவரஆகியோருக்ககடிதமஎழுதியிருந்தேன் எ‌ன்றா‌ர்.

அவையில் நானகேட்டபடி இருக்கை என‌க்கு ஒதுக்கீடசெய்யப்பட்டிருக்குமஎன்றஎதிர்பார்ப்போடஅவைக்கவந்தேன். ஆனாலஅதற்கமாறாவருத்தமஅளிக்குமவகையிலசம்பவங்களநடைபெற்றன எ‌ன்று அமை‌ச்ச‌ர் க‌ந்தசா‌மி கூ‌றினா‌ர்.

தாழ்த்தப்பட்சமுதாயத்தஇந்அரசதொடர்ந்தபுறக்கணித்தவருவதாகுற்றச்சாட்டுகளவந்தன. அதனஉறுதி செய்யுமவகையிலஇன்றநடைபெற்சம்பவம் உள்ளது எ‌ன சமூக நல‌த்துறை அமை‌ச்ச‌ர் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil