Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவை கு‌ண்டு வெடி‌ப்பு: பாஷா ஆயு‌ள்! அ‌ன்சா‌ரி‌க்கு இர‌ட்டை ஆயு‌ள்!

கோவை கு‌ண்டு வெடி‌ப்பு: பாஷா ஆயு‌ள்! அ‌ன்சா‌ரி‌க்கு இர‌ட்டை ஆயு‌ள்!

Webdunia

, புதன், 24 அக்டோபர் 2007 (13:03 IST)
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாஷாவு‌க்கஆயு‌ளத‌ண்டைனயு‌ம், அ‌‌ச்சா‌ரி‌க்கஇர‌ட்டஆயு‌ளத‌ண்டனையு‌‌ம் ‌வி‌தி‌த்து ‌‌நீ‌தி‌ப‌தி இ‌ன்றத‌ீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

1998 பிப்ரவரி 14ல் அத்வானியின் தேர்தல் பிரசாரத்தின்போது கோவையில் பல இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர்.

குண்டு வெடிப்பு தொடர்பாக 180 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் அல் உம்மா இயக்க தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன்ற‌அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆ‌மதேதி நீதிபதி உத்ராபதி தீர்ப்பு வழங்கினார். அல் உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உட்பட 158 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது. மதானி உட்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

70 பேர் மீது முக்கிய குற்றச்சாட்டும், 88 பேர் மீது சாதாரண குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டன. முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத 88 குற்றவாளிகளுக் கான தண்டனைகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

இவர்களுக்கு 9 ஆண்டு வரை சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. ஏற்கனவே 9 ஆண்டுகள் வரை சிறையில் இருந்து விட்டதால், 83 பேர் விடுவிக்கப்பட்டனர். 5 பேர் வேறு வழக்குகளில் தண்டனை பெற்றிருப்பதால், சிறையில் உள்ளனர்.

இதையடுத்து கூட்டுச்சதி, மதக்கலவரம் தூண்டுதல் உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உட்பட 70 பேருக்கு இன்று தண்டனை அறிவி‌க்க‌ப்ப‌ட்டது.

நீ‌‌திப‌தி உ‌த்ராப‌தி இ‌ன்றகாலஅ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்ப‌ி‌ல், கூ‌ட்டு‌ச்ச‌தி, மத‌க்கலவர‌மதூ‌ண்டுத‌லஆ‌கிகு‌ற்ற‌ங்‌க‌ள் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌லஅ‌லஉ‌ம்மதலை‌வ‌ரஎ‌ஸ்.ஏ.பாஷாவு‌க்கஆயு‌ளத‌ண்டனை, 3 ஆண‌்டகடு‌ங்கா‌வ‌லத‌‌ண்டனையு‌ம், அத‌னபொது‌சசெயலாள‌ரமுகமதஅ‌ன்சா‌ரி‌க்கஇர‌ட்டஆ‌யு‌ளு‌ம், 75 ஆண‌்டு ‌‌சிறத‌ண்டனையு‌மவழ‌ங்‌கி ‌உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

இ‌ந்த‌ண்டனையகால‌த்‌தி‌லஅனுப‌வி‌க்வே‌ண்டு‌மஎ‌‌ன்று‌ம், ஏ‌ற்கனவே ‌சிறை‌யி‌லஇரு‌ந்த 10 ஆ‌ண்டகால‌மக‌ழி‌த்து ‌மீ‌தி கால‌‌ங்க‌ளத‌ண்டனையஅனுப‌வி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌‌நீ‌திப‌தி தமதஉ‌த்தர‌வி‌லகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

ஏனைய 68 பே‌ரி‌ல் 8 பேரு‌‌க்கு ஆயு‌ள் த‌ண்டனை ‌வி‌‌‌தி‌த்து ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளா‌ர். ம‌ற்ற கு‌ற்றவா‌ளிகளு‌க்கான த‌ண்டனை ‌விவர‌ங்களையு‌ம் ‌நீ‌திப‌தி அ‌றி‌வி‌‌த்தவரு‌கிறா‌ர். இதையொ‌ட்டி ‌நீ‌திம‌ன்வளாக‌த்த‌ி‌லபல‌த்பாதுகா‌ப்பபோட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌ீ‌ர்‌ப்பு‌க்கு ‌பி‌ன்‌ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிபாஷா, மு‌ஸ்‌லி‌ம்க‌ளு‌‌க்கம‌ட்டு‌மத‌ண்டனவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌‌ன்று‌ம், இ‌ச்ச‌ம்பவ‌த்த‌ி‌லதொட‌ர்புடைஇ‌ந்து‌க்க‌ளயாரு‌மத‌ண்டி‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்றகூ‌றினா‌ர்.

இ‌த் ‌‌தீ‌ர்‌ப்பஎ‌தி‌ர்‌த்தஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌‌லமே‌லமுறை‌யீடசெ‌ய்வதாபாஷா‌வி‌னவழ‌க்க‌றிஞ‌ரபவா‌னி ‌ி.மோக‌னதெ‌ரி‌வி‌‌த்தா‌ர். மேலு‌மஇ‌வ்வழ‌க்‌‌கி‌லத‌ங்களு‌களு‌‌‌க்கஉ‌ரிய ‌நியாய‌மஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌கிடை‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

இத‌னிடையஜா‌மீ‌னபெறுவததொட‌ர்பாஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌லமனு‌ததா‌க்க‌லசெ‌ய்இரு‌‌ப்பதாகவு‌மபவா‌னி மோக‌னமேலு‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil