Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் கை‌விட‌ப்ப‌ட்டது!

வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் கை‌விட‌ப்ப‌ட்டது!

Webdunia

, திங்கள், 22 அக்டோபர் 2007 (16:49 IST)
சென்னஉயர் நீதிமன்வழக்கறிஞர்களசங்கத்தினரநடத்தி வந்வேலநிறுத்தமதலைமநீதிபதி ஏ.ி.நடத்திசமரபேச்சுவார்த்தையினபேரிலகை‌விட‌ப்ப‌ட்டது.

சென்னஸ்டான்லி மருத்துவமனையிலசிகிச்சைக்காசென்வழக்கறிஞர்களமீதஅங்கபணியிலிருந்தலைமகாவல‌ரநடேசனதாக்‌கியதாகூறி சென்னஉயர் நீதிமன்வழக்கறிஞர்களசங்கத்தினரகடந்த 5ஆ‌மதேதி முதலவேலநிறுத்தத்திலஈடுபட்டவந்தனர்.

இதனால், உய‌ர் ‌நீ‌திம‌ன்பணிகள் பாதிக்கப்பட்டன. வழ‌க்க‌றிஞ‌ர்களதா‌க்‌கிதலைமை‌ககாவல‌ரநடேச‌ன் ‌கைதசெ‌ய்ய‌ககோ‌ரி சாலமறிய‌், ஆர்ப்பாட்டத்‌‌தி‌லவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளஈடுபட்டனர்.

இந்தநிலையில், தசரவிடுமுறமுடிந்பின்னரஇன்றஉய‌ர் ‌‌நீ‌திம‌ன்பணிகளமீண்டுமதொடங்கியது.

உய‌ர் ‌‌நீ‌திம‌ன்வழக்கறிஞர்களசங்தலைவரபால்கனகராஜ், செயலாளரமோககிருஷ்ணன், சங்க ‌நி‌‌ர்வா‌கிக‌ளஆ‌கியோ‌ரதலைமநீதிபதி ஏ.ி.ஷாவசந்தித்தபோராட்டமகுறித்தபேசினர்.

அப்போது, இந்பிரச்சனையஉயரமட்குழுவினவிசாரணைக்கு அனுப்பி வைப்பதாதலைமநீதிபதி ஏ.ி.வழக்கறிஞர்களிடமஉறு‌திய‌‌ளி‌த்தா‌‌ர். போராட்டத்தகை‌விடுமாறு‌மஅவரகேட்டுககொண்டார்.

இதனைததொடர்ந்தவழக்கறிஞர்களசங்கத்தினஅவசபொதுககுழகூட்டப்பட்டது. கூட்டத்தினமுடிவிலதலைமநீதிபதி ஏ.ி.ஷாவினவேண்டுக்கோளஏற்றபோராட்டத்தநிறுத்தி வைக்முடிவசெய்யப்பட்டதாசங்க செயலாளரமோககிருஷ்ணனகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil